Baakiyalakshmi today episode review 13.01.2024 | Vijay Television

Baakiyalakshmi Gopi caught PC Hotstar.jpg

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று ஈஸ்வரி சற்றும் யோசிக்காமல் நிலாவையும் அமிர்தாவையும் காயப்படுத்துகிறார். எழில் அதற்கு கோபமாகி இது தவறு எனக் கூறுகிறார். ஈஸ்வரி உன் மனைவிக்காக மட்டும் பேசாதே எனக்கும் மனது கஷ்டமாக இருக்கும் எனக் கூறுகிறார். பாக்யா எழிலுக்கு துணையாக பேசுகிறார். பின்னர் எழில் கடுப்பாகி நான் வேண்டுமென்றால் தனி குடித்தனம் சென்று விடுகிறேன் நீங்கள் நிம்மதியாக இருக்கலாம் என கூறி கிளம்புகிறார். ஈஸ்வரி அதற்கு அதிர்ச்சி அடைகிறார். பின்னர் செழியன் தனியா உட்கார்ந்து குடித்துக் … Read more

Baakiyalakshmi today episode review 12.01.2024 | Vijay Television

Baakiyalakshmi Radhika shocked PC Hotstar.jpg

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று செழியன் சோகமாக அமர்ந்திருக்கிறார். வழக்கறிஞர் செழியனை பற்றி ஜெனியின் அப்பா கூறிய புகார்களை அடுக்குகிறார். அதில் சிலது உண்மை சிலது பொய் என தெரிந்ததும் ஈஸ்வரி கொந்தளிக்கிறார். அவர் தன் பங்குக்கு ஜெனி மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை கூறுகிறார். ஆனால் செழியன் ஜெனி மீது எந்த குற்றச்சாட்டும் தான் கூற விரும்பவில்லை எனவும், தான் செய்தது தான் தவறு எனவும் கூறுகிறார். இதற்கு ஈஸ்வரி கோவமாக விலகுகிறார். எழிலும் அமிர்தாவும் கோயிலுக்கு செல்ல … Read more

Baakiyalakshmi Today Episode | 20.01.2023 Review | Vijay Tv

Baakiyalakshki Easwari angry

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று செழியன் ஜெனி இடம் ஆத்திரப்படுவதை பார்த்து பாக்கியா அவர் எந்த உதவியும் செய்ய வேண்டாம் எனக் கூறுகிறார். ஈஸ்வரியும் செழியனுக்கு முட்டுக் கொடுக்கிறார். பின்னர் புது தயாரிப்பாளர் எழிலுக்கு அதிர்ச்சி தந்து பழைய தயாரிப்பாளரான வர்ஷினியின் அப்பாவிடம் ஒப்புதல் வாங்கினால் மட்டுமே கதையை வாங்க முடியும் என கூறுகிறார். எழிலும் வர்ஷினியின் அப்பாவை சந்திக்க போக அவர் வேண்டுமென அவரைக் காக்க வைத்து விட்டு, பின்னர் வர்ஷினியை திருமணம் செய்து கொண்டால் தேவைப்படும் … Read more

Baakiyalakshmi Today episode | 18.01.2023 Review | Vijay TV

Baakiyalakshmi Varshinis new plan

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று ஜெனியிடம் செழியன் தன் அம்மாவிற்கும் தம்பிக்கும் உதவ முடியாது எனக் கூறுகிறார். அந்த வீட்டை வாங்க பணம் இருந்தும் அதை வாங்கினால் பின்னர் அதில் சொத்து பிரச்சனை வரும் என சிந்திக்க வேறு செய்கிறார். கவலையாக அமர்ந்திருக்கும் எழில் பாக்யாவிடம் இந்த வீட்டை எப்படியாவது வாங்கி ஆக வேண்டும் எனக் கூறுகிறார். பாக்கியாவோ இந்த வீட்டை விட்டுவிட்டு வேறு வாடகை வீட்டுக்கு சென்று விடலாம் என கூறுகிறார். இந்த வீட்டில் மகிழ்ச்சியான நினைவுகளே … Read more

Baakiyalakshmi Today episode |17.01.2023 Review | Vijay TV

Baakiyalakshmi Gopi stuns family

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று கோபி மனசாட்சி இல்லாமல் இந்த வீட்டை வித்து விடுவேன் எனக் கூற ராமமூர்த்தி தாத்தா மிகவும் கோபப்படுகிறார். பின்னர், அனைவரும் தடுத்து நிறுத்தியும் எழில் தான் இந்த வீட்டை வாங்கிக் கொள்வதாக கூற, ராமமூர்த்தியின் கணக்கான 30 லட்சத்தை விடுத்து தனக்கு எழுவது லட்சம் ரூபாயை ஒரு மாதத்திற்குள் கொடுக்க வேண்டும் என கோபி கூறுகிறார். இத்தனையும் நடக்கும் பொழுது பாக்யா எதுவும் பேசாமல் அமைதியாகவே இருப்பது பார்ப்பவர்களுக்கு எரிச்சல் அளிக்கிறது. ஈஸ்வரி … Read more

Baakiyalakshmi Today Episode Summary | 11.08.2022 | Vijay Tv

Baakiyalakshmi Gopi yells after divorce

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று கோபி எங்கோ வெளியே கிளம்ப, ஈஸ்வரி அவரை தடுத்து நிறுத்தி எங்கு செல்கிறார் என்று கேள்வி எழுப்புகிறார். கோபி எல்லா தவறும் பாக்யாவின் மீதுதான் என்பது போல் பேச ஆரம்பிக்கும் பொழுது பாக்யா மற்றும் எழில் அங்கே வருகிறார்கள். கோபி பாக்கியாவை வீட்டிற்குள் வரக்கூடாது என எச்சரிக்க பாக்யா அதையும் மீறி வருகிறார். தனது தவறுகளை மறைத்து விட்டு கோபி, பாக்கியாவின் முடிவை திமிர் என்றும் ஏற்கனவே வேண்டும் என முடிவு செய்து … Read more

Baakiyalakshmi Today episode review | 13.07.2022 | Vijay Tv

Baakiyalakshmi leaves the house

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று பாக்கியா கோபியை பார்த்து சரமாரியாக கேள்விகள் கேட்கிறார். இத்தனை இத்தனை நாள் அவர் அத்தனை கொடுமைகளையும் பொறுத்துக் கொண்டது கோபியின் மேல் வைத்திருந்த நம்பிக்கையால் மட்டுமே எனவும் கூறுகிறார். இப்பொழுதும் கூட ஈஸ்வரி எழிலை தடுத்து நிறுத்திவிட்டு கோபியை பாக்கியாவிடம் மன்னிப்பு கேட்குமாறு கூறுகிறார். இனி ராதிகாவிடம் பேசக்கூடாது எனவும் அலுவலக வேலைகளை சீக்கிரம் முடித்துவிட்டு வீட்டிற்கு வர வேண்டும் எனவும் குழந்தைகளோடு நேரம் செலவழிக்க வேண்டும் எனவும் கூறுகிறார். மன்னிப்பு கேட்டால் … Read more

Baakiyalakshmi today episode 12.03.2021 review | Vijay Television

Baakiyalakshmi Gopi stays with Radhika

இன்று பாக்கியலட்சுமி சீரியலில் ஈஸ்வரி ஊருக்கு போவதாக முடிவெடுக்க, பாத்தியா உருக்கமாக பேசி அவர் முடிவை மாற்ற வைக்கிறார். கோபி ராதிகாவின் வீட்டிற்கு சென்று தனது வீட்டில் இருக்க பிடிக்கவில்லை எனவும் இவர்களோடு சேர்ந்து இருக்கவே பிடித்திருக்கிறது எனவும் கூறுகிறார். ராதிகா, மயூரா மற்றும் கோபி மூவரும் ஒன்றாக தூங்குகிறார்கள். எழிலிடம் பாக்கியா கோபி குறித்து புலம்புகிறார். அப்பா மேல் எந்த சந்தேகமும் வராதது போல் எழில் பேசுவது வியப்பாக இருந்தது. பின்னர், காலையில் கோபி ராதிகாவிடம் … Read more

Baakiyalakshmi today episode 03.03.2022 written update | Vijay Television

Baakiyalakshmi Gopi cheats 1

பாக்கியலட்சுமி சீரியல் இன்று கோபி ஏமாற்றி ராதிகாவின் வீட்டிற்கு இரவு செல்கிறார். அங்கு ராதிகாவுடன் காதலோடு பேசிவிட்டு, அவருக்கு கால் அமுக்கி விட்டு, கட்டி அணைத்து பின்னர் அங்கேயே தங்கி விடுகிறார். பாக்யா நீதிமன்றத்திற்கு தயாராக, விவாகரத்துக்கு அதான் செல்கிறீர்களா என எழில் மற்றும் இனியா கிண்டல் செய்கிறார்கள். ஒருவழியாக கோபி வீட்டிற்கு வருகிறார் பாக்யா கிளம்பி இருப்பதை பார்த்து யோசிக்கிறார். பின்னர் வழக்கறிஞர் போனில் அழைக்க, கோபியும் பாக்கியாவும் நீதிமன்றத்திற்கு கிளம்பினார்கள். ராமமூர்த்தி தடுத்து நிறுத்த … Read more