அனைத்து பார்மட்களிலும் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறார் பாபர் ஆசம்!

Babar Azam Step Down From All Format Captaincy Idamporul

அனைத்து பார்மட்களிலும் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசம் அறிவித்து இருக்கிறார். பாகிஸ்தான் அணி உலககோப்பையில் லீக் போட்டியோடு வெளியேறியதை அடுத்து, கேப்டன் பாபர் ஆசம் அவர்களை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வந்தனர். இந்த நிலையில் அனைத்து பார்மட்களிலும் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆசம். “ ஒரு பக்கம் பாபர் ஆசம் இந்த உலககோப்பையில் கேப்டனாகவும் பிளேயராகவும் சிறப்பாக செயல்படவில்லை … Read more

PAK vs ENG | 2nd T20 | ‘இங்கிலாந்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்’

PAK vs ENG 2nd T20 Pakistan Won By 10 Wickets

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது பாகிஸ்தான். முதலில் ஆடிய இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசம் 110(66) மற்றும் ரிஸ்வான் 88(51) அதிரடியில் ஒரு விக்கெட்டுக்களை கூட இழக்காமல், இமாலய வெற்றியை அடைந்தது பாகிஸ்தான். “ இந்த வெற்றியின் மூலம் ஏழு போட்டிகள் கொண்ட இந்த தொடர் … Read more