BAE Song

5 மில்லியன் பார்வையாளர்களை அள்ளிய ‘டான்’ திரைப்படத்தின் ’BAE’ வீடியோ பாடல்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டான்’ திரைப்படத்தின் ’BAE' என்ற பாடலின் வீடியோ வடிவம் 5 மில்லியன் பார்வையாளர்களை எட்டி இருக்கிறது.விக்னேஷ் சிவன் எழுத்தில், அனிருத் இசையில்...