Baakiyalakshmi today episode 12.03.2021 review | Vijay Television

Baakiyalakshmi Gopi stays with Radhika

இன்று பாக்கியலட்சுமி சீரியலில் ஈஸ்வரி ஊருக்கு போவதாக முடிவெடுக்க, பாத்தியா உருக்கமாக பேசி அவர் முடிவை மாற்ற வைக்கிறார். கோபி ராதிகாவின் வீட்டிற்கு சென்று தனது வீட்டில் இருக்க பிடிக்கவில்லை எனவும் இவர்களோடு சேர்ந்து இருக்கவே பிடித்திருக்கிறது எனவும் கூறுகிறார். ராதிகா, மயூரா மற்றும் கோபி மூவரும் ஒன்றாக தூங்குகிறார்கள். எழிலிடம் பாக்கியா கோபி குறித்து புலம்புகிறார். அப்பா மேல் எந்த சந்தேகமும் வராதது போல் எழில் பேசுவது வியப்பாக இருந்தது. பின்னர், காலையில் கோபி ராதிகாவிடம் … Read more

Baakiyalakshmi today episode 03.03.2022 written update | Vijay Television

Baakiyalakshmi Gopi cheats 1

பாக்கியலட்சுமி சீரியல் இன்று கோபி ஏமாற்றி ராதிகாவின் வீட்டிற்கு இரவு செல்கிறார். அங்கு ராதிகாவுடன் காதலோடு பேசிவிட்டு, அவருக்கு கால் அமுக்கி விட்டு, கட்டி அணைத்து பின்னர் அங்கேயே தங்கி விடுகிறார். பாக்யா நீதிமன்றத்திற்கு தயாராக, விவாகரத்துக்கு அதான் செல்கிறீர்களா என எழில் மற்றும் இனியா கிண்டல் செய்கிறார்கள். ஒருவழியாக கோபி வீட்டிற்கு வருகிறார் பாக்யா கிளம்பி இருப்பதை பார்த்து யோசிக்கிறார். பின்னர் வழக்கறிஞர் போனில் அழைக்க, கோபியும் பாக்கியாவும் நீதிமன்றத்திற்கு கிளம்பினார்கள். ராமமூர்த்தி தடுத்து நிறுத்த … Read more

Baakiyalakshmi today episode 29.11.2021 review

Bakkiyalakshmi Gopi lies again

பாக்கியலட்சுமி சீரியல் இன்று ராதிகாவின் வீட்டிற்கு செல்வதற்காக கோபி தனது அலுவலகத்தில் வேலை செய்யும் நபரை வரவழைத்து பொய்க் காரணம் கூறி கிளம்புகிறார். ராதிகாவின் வீட்டில் கோபி மீண்டும் ஒருமுறை உணவு உண்டு கஷ்டப்படுகிறார். இதை அனைத்தையும் ராதிகாவின் தாய் பார்த்துக் கொண்டே இருக்கிறார். பின்னர் அவர் ராதிகாவிடம் கோபியை விவாகரத்து வாங்க சொல்லுமாறு கூறுகிறார். ராதிகா அதற்கு மறுப்பு சொல்லாமல் தனது விவாகரத்து முடியட்டும் எனக் கூறுகிறார். வீட்டில் செல்வி, பாக்யா, எழில், இனியா பேசிக்கொண்டு … Read more

Baakiyalakshmi today episode 27.11.2021 review

Baakiyalakshmi Gopi plans

பாக்யலக்ஷ்மி சீரியலில் இன்று மயூ கோபி வந்தால் மட்டுமே பட்டாசு வெடிப்பேன் என காத்திருக்கிறார். இது ராதிகாவுக்கும் அவர் அம்மாவுக்கும் இடையே ஒரு சண்டையை கிளப்புகிறது. வீட்டில் கோபி எப்படியாவது ராதிகா வீட்டிற்கு செல்ல வேண்டும் என யோசித்துக் கொண்டிருக்கிறார். பாக்கியா கையில் அடிபட அப்பொழுதும் கூட அக்கறை காட்டாமல் கோபி பொய்க் காரணங்களைக் கூறி கிளம்புகிறார். ராதிகா கோபத்தில் மயூவை அடிக்க போகும் பொழுது, கோபி அங்கு வந்து பட்டாசுகளை கொடுத்து ஒன்றாக அவர்கள் பட்டாசு … Read more

Baakiyalakshmi today episode 16.11.2021 review

Baakiyalakshmi Ezhil Shocked

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று அமிர்தா விடம் தன் காதலை சொல்ல எண்ணி அவர் வீட்டிற்கு சென்ற எழிலுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அமிர்தா அவரது தாயை அறிமுகப்படுத்திய பின், தனது குழந்தையை காண்பித்து எழிலை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். கல்லூரியில் படிப்பதால் குழந்தை தன் தாயுடன் ஊரில் வாழ்வதாக கூறுகிறார். அமிர்தாவின் மாமியார் தனது மகனை நினைத்து அழ எழில் அவரை சமாதானப்படுத்துகிறார். பின்னர் எழில் தன்னுடைய காதலை கூறாமலே வீட்டிற்கு வருகிறார். எழிலின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருப்பதை … Read more

Baakiyalakshmi today episode 15.11 2021 review

Baakiyalakshmi Ezhil in for shock

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று கோபி ராதிகா தான் தனக்கு வேண்டும் என தன் நண்பரிடம் அடித்துக் கூறுகிறார். அடுத்து எழில் தனது தங்கைக்கும் அம்மாவுக்கும் தான் வாங்கி வந்த கை கடிகாரங்களை கொடுத்து அவர்களை மகிழ்விக்கிறார். பின்னர், அவர்களை அமிர்தாவிடம் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூற வைக்கிறார். தனது நண்பனிடம் தன் காதலை அமிர்தாவிடம் இன்று கூறி விடுவேன் என மகிழ்ச்சியாக கூறிவிட்டு கிளம்புகிறார். கோபி, ராதிகா வீட்டுக்கு செல்ல, அங்கு ராதிகாவின் அம்மா அவரிடம் எரிச்சல்படுகிறார். கோபி … Read more

மாட்டிக்கொண்ட கோபி – Baakiyalakshmi today episode 11.11.2021 review

Baakiyalakshmi Gopi in shock

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று ஜெனியின் தந்தை என்ன நடந்தாலும் செழியனுடன் தன் மகளை ஒன்றுசேர விடமாட்டேன் என கூறுகிறார். இதை கேட்டு ஜெனி அதிர்ச்சி அடைகிறார். ராதிகா குழப்பத்தோடு வீட்டிற்கு வந்து அமர்ந்திருக்கிறார். அப்பொழுது அங்கு கோபி வர ,அவரிடம் கோபமாக பேசி அவரை திருப்பி அனுப்புகிறார். வீட்டில் கோபி என்ன பிரச்சனை என்பது புரியாமல் குழம்பிப் போய் மீண்டும் மீண்டும் அழைக்க கோபியின் போன் கால்களை ராதிகா எடுக்க மறுக்கிறார். அப்பொழுது அங்கு வந்த பாக்கியா … Read more

குழப்பத்தில் ராதிகா! Baakiyalakshmi today episode 09.11.2021 review

Baakiyalakshmi Radhika confused

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று ராமமூர்த்தி சொத்துக்களை கோபி பெயரிலிருந்து பாக்யாவின் பெயருக்கு மாற்றலாம் என முடிவு செய்ததாக தெரிகிறது. இதற்காக அவர் தனது சொந்த கிராமத்திற்கு செல்கிறார். வீட்டில் அனைவரும் அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். பின்னர், செழியன் ஜெனியை தவறாக நடத்தியதற்க்காக மிகவும் வருந்துகிறார். ஜெனி செழியனின் போன் கால்களை எடுக்க மறுக்கிறார். செழியன் பாக்கியாவிடம் இதைப்பற்றி வருத்தத்தோடு கூற பாக்யா ஜெனியுடன் தொலைபேசியில் பேசுகிறார். பாக்யா பின்னர் செழியனிடம் இனியாவது தவறுகளை திருத்திக் கொள்ளுமாறு … Read more

அதிர்ச்சி கொடுத்த ஈஸ்வரி! – Baakiyalakshmi today episode 03.11.2021 review

Baakiyalakshmi Easwari shocks Jeni

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, செழியன் குடித்துவிட்டு பிரச்சனை செய்ததை பாக்யா சொல்லாமல் விட்டதால் ஈஸ்வரியின் கோபம், ஜெனியின் குடும்பம் பக்கம் திரும்பியது. அவர் செழியனின் போனிலிருந்து ஜெனியின் அப்பா ஜோசப்பிடம் வாக்குவாதம் செய்கிறார். வார்த்தைகள் தடிக்கிறது. இனி ஜெனி எங்கள் வீட்டிற்கு தேவை இல்லை என ஈஸ்வரி கூற, நாங்களும் அவளை அனுப்ப மாட்டோம் என ஜோசப் கூறுகிறார். இதைப் பார்த்து பாக்கியா அதிர்ச்சி மட்டுமே ஆகிறார். உண்மைகள் எதையும் தெளிவாக கூறவில்லை. பின்னர், அவர் கோபியிடம் … Read more