Baakiyalakshmi today episode 08.09.2021 update

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, இனியா, பாக்கியா சமையல் செய்வது பிடிக்காமல் கோபமாகவே இருக்கிறார். பின்னர், பாக்யா நடுவர்களிடம் தனக்கு சமையலின் மேலுள்ள காதலையும் ல், ஏன் இந்த உணவுகளை சமைத்தார் என்பதையும் கூறுகிறார். அவர்கள் போனபின், இனியா மேலும் தன் தாயிடம் எறிந்து விழுகிறார். புதிதாக வந்த நடுவர் என, நடிகை ரேகாவை அறிமுகம் செய்கிறார்கள். பாக்யா அவரை பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். இனியா எரிச்சலாகவே பேசிக்கொண்டிருக்க, போட்டியில் தேர்வான பத்து பெயரில் பாக்யாவின் பெயரும் வருகிறது. … Read more

Baakiyalakshmi today episode 07.09.2021 update

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, பாக்யாவின் நடனத்தைப் பார்த்து கோபி அசந்து போகிறார். கோபியின் பாராட்டை கேட்டதும் பாக்யா மகிழ்ச்சி அடைகிறார். காலையில், எழில் அனைவரிடமும் தன் அம்மா ஆடிய நடனத்தை பற்றி கூற, ஈஸ்வரி இப்பொழுதும் கிண்டல் செய்கிறார். இனியாவும் பாக்கியாவும் சேர்ந்து பள்ளிக்கு செல்கிறார்கள். அங்கு இனியாவின் நண்பர்கள் அவர்களது அம்மாக்களை அறிமுகப்படுத்த, அந்த அம்மாக்களும் தங்களது திறமைகளைப் பற்றி கூறுகிறார்கள். நடைபெறும் போட்டியைப் பற்றி அறிந்த பாக்யா சற்றே பயப்படுகிறார். இனியாவும் தனது அம்மாவை … Read more

Baakiyalakshmi today episode 06.09.2021 update

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று ராதிகாவின் வீட்டிற்கு உணவு கொடுக்க சென்ற பாக்கியா அன்னையர் தின பள்ளி கொண்டாட்டங்களைப் பற்றி பேசுகிறார். இன்னமும் இனியாவின் விருப்பத்திற்காக போகலாமா வேண்டாமா என குழப்பத்தில் இருக்கிறார். ஈஸ்வரி வீட்டில் அனைவர் முன்னிலையிலும் கிண்டல் செய்ய பாக்யா மேலும் குழப்பம் ஆகிறார். மாலையில் மீண்டும் ராதிகாவின் வீட்டிற்கு செல்லும் பாக்கியா, ராதிகா மற்றும் மயூ சேர்ந்து ஆடும் நடனத்தை ரசிக்கிறார். அவரும் பின்னர் மயூவோடு சேர்ந்து ஆடுகிறார். அதே சமயத்தில் அங்கு வந்த … Read more

Baakiyalakshmi today episode 04.09.2021 review

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று ராதிகா கோபியிடம் சேலையை குறித்து சந்தேகப்படுகிறார். கோபி பாக்கியாவை ஏமாற்றியது போல், ராதிகாவையும் ஏமாற்றுகிறார். பின்னர், அமிர்தாவிடம் எழில் பேசிக்கொண்டிருப்பதை இனியா பார்த்து அண்ணனை கிண்டல் செய்கிறார். இரவில் தனக்கு கோபி வாங்கி வந்த சேலையை அணிந்து பார்ப்போம் என அணிந்து பார்க்கிறார் பாக்கியா. அதை கோபியிடமும் காட்டுகிறார். கோபி முதலில் கண்டுகொள்ளாமல் இருந்தாலும், பின்னர் நன்றாக இருக்கிறது எனக் கூற பாக்கியா தரையிலேயே பறக்கிறார். அடுத்த நாள், தங்கள் பள்ளியில் நடக்கும் … Read more

Baakiyalakshmi today episode 03.09.2021 review

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, பாக்கியா கோபி தனக்கு செயலை வாங்கியதாக நினைத்து மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார். கோபியோ ராதிகாவிடம் என்ற சேலையை கொடுப்பது என தெரியாமல் தவிக்கிறார். வீட்டில் ஈஸ்வரி மற்றும் இனியா சேலையை பார்த்து அதிர்ச்சி அடைய, எழிலோ தன் அப்பாவை குறித்து சந்தேகப்படுகிறார். பின்னர் செல்வியிடம் பாக்யா சேலையை காண்பித்தாலும், செல்விக்கு சந்தேகம் குறையவில்லை. கோபி புடவை கடைக்கு சென்று ராதிகாவிற்கு அதே போல் வேறு ஒரு புடவையை எடுக்கிறார். பின்னர் ராதிகாவின் வீட்டிற்கும் … Read more

Baakiyalakshmi today episode 02.09.2021 review

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று பாக்கியா, செல்வி கூறியதை நம்பலாமா வேண்டாமா என மீண்டும் மீண்டும் யோசித்து கோபியின் மீது வாசனை திரவியம் வாடை வருவதைப் பார்த்து அதிர்ச்சியாகிறார். பின்னர், செல்வி தொலைபேசியில் அழைக்க கோபத்தை அவரிடம் காட்டுகிறார். காரில் உள்ள கோபியின் உணவு டப்பாவை எடுக்கும் பொழுது, பாக்யா அங்கே துணிப்பை இருப்பதையும் அதில் ஒரு சேலை இருப்பதையும் பார்த்து அதிர்ச்சி ஆகிறார். இதே சமயத்தில் ராதிகா கோபியிடம் சேலையை காரிலேயே வைத்திருப்பதை கூறிவிட அவர் மிகவும் … Read more

Baakiyalakshmi today episode 31.08.2021 review

பாக்யலக்ஷ்மி சீரியலில் இன்று, மீண்டும் தொழிலை தொடங்கும் பாக்யா, அனைத்து வீடுகளுக்கும் உணவை தருகிறார். பின்னர், ஜெனி முதல் நாள் அலுவலகம் கிளம்ப, பாக்யா அறிவுரைகளை கூறுகிறார். ஜெனி கெளம்பியதும் ஈஸ்வரி மனம் நோவது போல் பேச, எழில் பாக்கியாவுக்காக பரிந்து பேசுகிறார். செல்வியின் மகள் பிறந்தநாளுக்கு அனைவரும் உதவ, செல்வி துணி கடைக்கு செல்கிறார். அங்கே கோபியை ராதிகவுடன் பார்க்கிறார். அதை பாக்யாவிடம் சொல்ல விரைகிறார். மாட்டுவாரா கோபி? மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை … Read more

Baakiyalakshmi today episode review | 30.08.2021

பாக்யலட்சுமி சீரியலில் இன்று, பதட்டத்தில் இருக்கும் கோபி ஒருவழியாக ராதிகாவிடம் இருந்தும் பாக்கியாவிடமிருந்தும் தப்பிக்கிறார். பொய்க் காரணங்களைக் கூறி பாக்கியாவை திருப்பி அனுப்புகிறார். வீட்டில் ஈஸ்வரி காரணமே இல்லாமல் பாக்கியா மீது வெறுப்பை வைக்க, எழில் அம்மாவுடன் நிற்கிறார். கடைசியாக, ஜெனி வேலைக்கு போவதை செழியன் அனைவரிடமும் கூறுவதுடனும்ஸ் ஒவ்வொருவரும் ஒவ்வொரு உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் இன்றைய எபிசோட் முடிகிறது. மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்

Baakiyalakshmi today episode review 28.08.2021 | Vijay Television

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று கோபிக்கு அதிர்ச்சிதரும் வழியில் ராதிகா மற்றும் பாக்யா இருவரும் ஒரே சமயத்தில் அலுவலகத்தில் இருக்கிறார்கள்