ICC T20 WC 2021 | வங்க தேசத்தை வீழ்த்தி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்திருக்கிறது இங்கிலாந்து!
ஐசிசி டி20 உலககோப்பையின் இருபதாவது போட்டியில் வங்கதேசத்தை எளிதாக வீழ்த்தி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்திருக்கிறது இங்கிலாந்து அணி! முதலில் ஆடிய வங்கதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணி சார்பில் மில்ஸ் 3 விக்கெட்டுகளும், மொயீன் அலி, லிவிங்ஸ்டன் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். அதற்கு பின் ஆடிய இங்கிலாந்து அணி 14.1 ஓவர்களிலேயே இலக்கை எளிதாக துரத்தி பிடித்தது. ஜேசன் ராய் மூன்று சிக்ஸ்சர்கள், ஐந்து … Read more