Asia Cup | BAN vs SL | ‘நாகினிகளை பழி தீர்த்த இலங்கை சிங்கங்கள்’

Asia Cup Match 5 SL VS BAN Srilanka Won By 2 Wickets

ஆசிய கோப்பையின் ஐந்தாவது போட்டியில் பங்களாதேஷ் அணியை இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது இலங்கை அணி. முதலில் ஆடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 183 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய இலங்கை அணி ஆட்டத்தை கடைசிவரை திரில்லர் படம் போல எடுத்துச் சென்று ஒரு பாசிட்டிவ் கிளைமேக்ஸ்சை தனக்கு சாதகமாக்கி கொண்டு வெற்றி பெற்று சூப்பர் 4 கட்டத்திற்குள் நுழைந்தது. “ இலங்கை அணி சேஸ் செய்த இரண்டாவது அதிகபட்ச இலக்கு … Read more

ICC T20 WC 2021 | வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை அணி!

ICC T20 WC 2021 15th Match SriLanka Win Against Bangladesh 1

ஐசிசி டி20 உலக கோப்பையின் பதினைந்தாவது போட்டியில் வங்கதேசத்தை எளிதாக வீழ்த்தியது இலங்கை அணி. முதலில் ஆடிய வங்கதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுக்களை இழந்து 172 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய இலங்கை அணி அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுக்களை இழந்த போதும் மறுபுறம் சரித் அசலங்காவின் அதிரடி ஆட்டத்தால் 18.5 ஓவர்களிலேயே இலக்கை எளிதாக துரத்திப் பிடித்தது. அதிரடி காட்டிய சரித் அசலங்கா ஐந்து போர்கள் மற்றும் ஐந்து சிக்சர்களுடன் 80(49) … Read more

ICC T20 WC 2021 | இன்றைய முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர் கொள்கிறது இலங்கை!

ICC T20 WC 2021 15th Match SriLanka Win Against BanglaDesh

ஐசிசி டி20 உலககோப்பையின் 15-ஆவது போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்ள இருக்கிறது இலங்கை அணி. இன்றைய முதல் போட்டியில் மகமுதுல்லா தலைமையிலான வங்க தேசம் அணி, தசூன் சணக்கா தலைமையிலான இலங்கை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது இந்திய நேரப்படி மாலை 3:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 11 போட்டிகளில், ஏழு போட்டிகளில் இலங்கை அணியும், நான்கு போட்டிகளில் வங்க தேசம் … Read more