ICC T20 WC 2021 | த்ரிலிங்கான போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி!

ICC T20 WC 2021 23rd Match Westindies Win Against Bangladesh

ஐசிசி டி20 உலககோப்பையின் 23-ஆவது போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி சூப்பர் 12 பிரிவில் தனது முதல் வெற்றியை பதிவு செய்து இருக்கிறது மேற்கிந்திய தீவுகள் அணி. முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 142 ரன்கள் எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் நிகோலஸ் பூரான் 40(22) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய வங்க தேசம் அணி 20 ஓவர்கள் முடிவில் 139 ரன்கள் மட்டுமே எடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் … Read more

ICC T20 WC 2021 | இன்றைய முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொள்கிறது வங்கதேசம்!

ICC T20 WC 2021 23th Match Westindies VS Bangladesh Preview

ஐசிசி டி20 உலககோப்பையின் இருபத்து மூன்றாவது போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொள்ள இருக்கிறது வங்க தேசம் அணி. இன்றைய டி20 உலககோப்பையின் முதல் போட்டியில் மகமதுல்லா தலைமையிலான பங்களாதேஷ் அணி, பொல்லார்டு தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர் கொள்ள இருக்கிறது. ஷார்ஜா மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது இந்திய நேரப்படி 3:30 மணிக்கு ஒளிபரப்பாகும். இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 11 போட்டிகளில் ஆறு போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணியும், … Read more