வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

All India Bank Strike Postponement Idamporul

வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய வங்கி சம்மேளனம் அறிவித்து இருக்கிறது. வாரத்தில் 5 நாள் வேலை, ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியிருத்தி வருகிற ஜனவரி 30,31 நாட்களில் வேலை நிறுத்த போராட்டத்தை வங்கிகள் அறிவித்து இருந்த நிலையில் பேச்சு வார்த்தைக்கு பிறகு தற்காலிகமா வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. “ வழக்கம் போல ஜனவரி 30, 31 நாட்களில் வங்கிகள் இயங்கும் … Read more

பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப் படுவதை எதிர்த்து நாளையும் தொடரும் வங்கிகள் ஸ்ட்ரைக்!

Bank Strike Continuing Still Tomorrow 16 12 2021

பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாவதை எதிர்த்து நாளையும் வங்கிகள் ஸ்ட்ரைக் தொடர போவதாக, வங்கி ஊழியர்கள் சங்கம் அறிக்கை விடுத்து இருக்கிறது. வங்கிகள் சட்ட திருத்த மசோதாவின் மூலம் பொதுத்துறை வங்கிகளை ஒன்றிய அரசு தனியார்மயமாக்க முயற்சி செய்து வருவதாக, வங்கி ஊழியர்கள் சங்கம் ஸ்ட்ரைக் அறிவித்து இருந்தது. இந்த நிலையில் நாளையும் (16-12-21) ஸ்ட்ரைக் தொடரப்போவதாக வங்கிகள் சங்கம் அறிக்கை விடுத்து இருக்கிறது. “ எல்லாவற்றையும் தனியார்மயமாக்கிவிட்டு எதை வைத்து அரசாங்கம் நடத்தும் இந்த அரசு என்று … Read more