தேர்தல் பத்திரம் என்பது என்ன? அதன் மூலம் எந்தெந்த கட்சிகள் அதிக நிதி பெற்றன? அதை ஏன் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது?

Electoral Bond Means Which Party Getting More Fund By Electoral Bond Fact Here Idamporul

தேர்தல் பத்திரம் என்பது என்ன, அதை ஏன் உச்ச நீதிமன்றம் தடை செய்தது என்பது குறித்து இங்கு பார்க்கலாம். தேர்தல் பத்திரம் என்பது என்ன? தேர்தல் பத்திரம் என்பது கடந்த ஜனவரி 2018-யின் போது அரசால் அறிமுகப்படுத்தப் பட்ட ஒரு திட்டம். இத்திட்டத்தின் மூலம் தனிநபர் அல்லது கார்பரேட் நிறுவனங்கள் வங்கிகள் மூலம் தேர்தல் பத்திரத்தை பெற்றுக் கொண்டு தங்களுக்கு விருப்பப்பட்ட கட்சிகளுக்கு நிதியாக கொடுக்கலாம். இதில் கொடுப்பவர்களின் பெயரோ, வாங்குபவரின் பெயரோ வெளிப்படைத் தன்மையற்றது. ஏன் … Read more