வெண்பா vs கண்ணம்மா! Barathi Kannamma today episode 25.09.2021 review

Barathi Kannamma Venba Face off

பாரதிகண்ணம்மா சீரியல் இன்று. அஞ்சலி வெண்பா கொடுத்த விஷ மாத்திரை போடலாமா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வந்த சௌந்தர்யாவிடம் இந்த மாத்திரைகளை கொடுத்தது பாரதி என கூறுகிறார். பின்னர் இந்த மாத்திரைகளை இரட்டிப்பாக எடுத்துக்கொள்ள சொன்னது வெண்பா தான் என கூறுகிறார். அதைக்கேட்டு கோபமாகும் சௌந்தர்யா பாரதி கொடுத்த அளவிலேயே எடுத்துக்கொள்ள சொல்கிறார். ஆனாலும் அஞ்சலிக்கு இருதய வலி ஏற்படுகிறது. பின்னர், தனக்கு போன் செய்யாததை எண்ணி கோபப்படும் வெண்பா கண்ணம்மாவிற்கு மிரட்டி … Read more

வேதனையில் கண்ணம்மா! Barathi Kannamma today episode 24.09.2021 review

Barathi Kannamma Soundarya

பாரதிகண்ணம்மா சீரியலில் இன்று வெண்பாவும் சாந்தியும் கண்ணம்மாவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என பேசிக் கொள்கிறார்கள். சாந்தி கண்ணம்மாவை அடிக்க வேண்டும் என தனக்கு இருக்கும் ஆசையை கூற, வெண்பா அதையும் நிறைவேற்றி விடலாம் என கூறுகிறார். பின்னர், அவர் கண்ணம்மா கண்டிப்பாக வீட்டில் அழுது கொண்டு அல்லது கோவிலில் அழுது கொண்டுதான் இருப்பார் என கூறுகிறார். அதேபோல் கண்ணம்மாவும் கோவிலில் அழுதுகொண்டிருக்கிறார். பிறகு அங்கப்பிரதட்சணம் செய்கிறார். அப்பொழுது அங்கு வந்த சௌந்தர்யாவிடம் கண்ணம்மா தனது கஷ்டங்களை … Read more

வெறுப்பேற்றிய பாரதி! Barathi Kannamma today episode 23.09.2021 update

Bharathi Kannamma Arun Roshni

பாரதிகண்ணம்மா சீரியல் இன்று கண்ணம்மாவை நினைத்து மனம் வாடுவதாகவும் தான் செய்தது தவறு என்றும் உணர்ந்ததாக நேற்று கூறிய பாரதி, இன்று அதெல்லாம் நடிப்பு எனக்கூறி சௌந்தர்யா மற்றும் குடும்பத்தினரை வெறுப்பேற்றுகிறார். எந்த ஜென்மத்திலும் கண்ணம்மா உடன் சேர மாட்டேன் என கூறுகிறார். பின்னர் ல், லக்ஷ்மியின் கேள்விகளுக்கு எப்பொழுதும்போல் பதிலளிக்க முடியாத கண்ணம்மா, தனது இன்னொரு குழந்தையை எண்ணி வருத்தப்படுகிறார். வெண்பாவைப் பற்றி போலீசில் புகார் கொடுக்க செல்கிறார். கண்ணம்மா குமார் அண்ணன் உடன் ஆட்டோவில் … Read more

பொய் மேல பொய் – Barathi Kannamma today episode 15.09.2021 update

Barathi Kannamma Hema Lakshmi

பாரதிகண்ணம்மா சீரியலில் இன்று ஹேமாவை அழைத்துக்கொண்டு அகிலன் கண்ணம்மா வீட்டுக்கு வருகிறார். அங்கு ஹேமாவும் லக்ஷ்மியும் பாரதி வாங்கி தந்த புது துணியை போட்டு வருகிறார்கள். ஹேமாவின் மூலம் என்ன என்பதை மீண்டும் கண்ணம்மா அகிலனிடம் கேட்க, அவரோ பொய் சொல்கிறார். இரண்டு குழந்தைகளையும் பார்க்க இரட்டையர்கள் போல இருக்கிறது என கண்ணம்மா யோசிக்கிறார். பின்னர், லக்ஷ்மி கண்ணம்மாவின் பெண்தான் என்பதை ஹேமாவிற்கு லக்ஷ்மியும் கண்ணம்மாவும் கூறுகிறார்கள். பாரதியின் வீட்டில் சௌந்தர்யாவும் வேணுவும் எப்போதும் போல பயந்து … Read more

வெண்பாக்கு தெரிந்த ரகசியம்! Barathi Kannamma today episode 13.09.2021 update

Barathi Kannamma Venba finds truth

பாரதிகண்ணம்மா சீரியலில் இன்று எப்பொழுதும் போல் சோபாவில் அமர்ந்து வேணுவும் சௌந்தர்யாவும் புலம்பிக் கொண்டிருக்க, அங்கு பாரதியின் ஹேமாவும் வருகிறார்கள். சௌந்தர்யா தாங்கள் பேசிக்கொண்டிருந்ததை பற்றி சமாளிக்கிறார். பாரதி லட்சுமிக்கும் சேர்த்து துணி வாங்கி வந்து இருப்பதை பார்த்து மகிழ்கிறார்கள். பாரதி எரிச்சலில் கிளம்புகிறார். வெண்பா துளசியைப் பற்றி யோசித்து சௌந்தர்யாவும் துளசிக்கும் என்ன சம்பந்தம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என முடிவு செய்கிறார். பின்னர், அவர் துளசியின் மருத்துவமனைக்கு செல்ல, அங்கு கண்ணம்மாவும் துளசியும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். … Read more

அஞ்சலியின் உயிருக்கு ஆபத்து? Barathi Kannamma today episode 11 September 2021 update

Barathi Kannamma Anjali Akhilan

பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று துளசி கண்ணம்மாவிடம் பொய் மேல் பொய் கூற, யாரையும் நம்ப முடியாமல் கண்ணம்மா தவித்து போகிறார். வெண்பாவின் ஹேமாவை நன்றாக பழக வைக்க வேண்டும் என பாரதி முடிவு செய்கிறார். வெண்பாவின் வீட்டிற்கு ஹேமாவை கூட்டி செல்கிறார். இது ஹேமாவுக்கு பிடிக்கவில்லை. போன இடத்தில் பாரதி சௌந்தர்யா அம்மாவையும் துளசியையும் பற்றி புலம்புகிறார். வெண்பாவிற்கும் துளசி மீது சந்தேகம் வருகிறது. பின்னர், அஞ்சலி ஒரு குறி சொல்லும் பாட்டியிடம் பேசுகிறார். அவரோ … Read more

Barathi Kannamma Today episode 09.09.2021 update

Barathi Kannamma Anjali Akhilan today

பாரதிகண்ணம்மா சீரியலில் இன்,று அஞ்சலி அகிலன் மேல் மிகவும் காதல் கொண்டு சீமந்தம் முடிந்தாலும் தன் வீட்டில் இருக்க மாட்டேன் என அழுகிறார். அகிலனை விட்டு மொத்தமாக பிரிந்து விடுவோமோ என பயப்படுகிறார். பின்னர், அகிலனும் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல சம்பாதிக்கிறார். சௌந்தர்யாவும் வேணுவும் கண்ணம்மாவிடம் இருந்து தப்பித்து விட்டோம் என பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதேசமயத்தில் அஞ்சலியும் அகிலனும் அங்கு வந்து சேருகிறார்கள். அதற்குப்பின், பாரதி அங்கு வந்து வெண்பாவை அவமானப்படுத்தியது குறித்து சண்டை போடுகிறார். … Read more

Barathi Kannamma today episode 08.09.2021 update

பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று, கண்ணம்மா வெண்பாவை வெறுப்பேற்ற நிறைய காரியங்களும் சேட்டைகளும் செய்ய, பாரதியே அதிர்ச்சியாகிறார். வெண்பாவும் கோபம் கொள்கிறார். பின்னர், பாரதி எனக்கும் திருமணமாகா விட்டாலும், கண்ணம்மாவிற்கு தன் வாழ்வில் இடமில்லை என் கண்ணம்மாவிடமே கூறுகிறார். இதைக்கேட்டு கண்ணம்மாவும் அதிர்ச்சியாகிறார். கோபத்தில் வெண்பா அஞ்சலிக்கு கொடுத்த மாத்திரைகளை இரட்டிப்பு ஆக்குகிறார். கண்ணம்மா இரவெல்லாம் உறங்காமல் ஹேமா தன் மகளாக இருக்குமோ என சந்தேகப்படுகிறார். பின்னர், அவமானம் தாங்க முடியாத வெண்பா தன் உயிரை மாய்த்துக் … Read more

Barathi Kannamma today episode 07.09.2021 update

பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோடில், கண்ணம்மா கேட்ட கேள்விகளுக்கு மாறி மாறி பொய்களை சௌந்தர்யா கூறுகிறார். ஹேமா ஆதரவற்ற குழந்தைதான் என அடித்துக் கூறுகிறார். கண்ணம்மாவுக்கு சந்தேகம் இன்னும் தெளியவில்லை, ஆனாலும் சௌந்தர்யா இடத்தை காலி செய்கிறார். பின்னர், வெண்பா அவமானத்தில் வீட்டுக்கு போவதாக சொல்ல அஞ்சலியும் பாரதியும் சேர்ந்து அவரை இருக்குமாறு கூறுகிறார்கள். அஞ்சலியை அகிளனும் சௌந்தர்யாவும் வெண்பாவை பற்றிய உண்மையை உடைத்தற்கு பாராட்டி, நன்றி கூறுகிறார்கள். முதலில் லட்சுமியிடம் கோபப்படும் பாரதி, பின்னர் … Read more

Barathi Kannamma today episode 06.09.2021 update

பாரதிகண்ணம்மா சீரியலில் இன்று வெண்பாவிற்கு பாரதிக்கும் திருமணம் நடக்கவில்லை என்பதை அஞ்சலி சபையில் போட்டு உடைக்க, கண்ணம்மா அதிர்ச்சியாகிறார். வெண்பாவை அங்கிருக்கும் உறவினர் அவமானப்படுத்த, அவரும் விலகி வருகிறார். பின்னர், பாரதியும் கண்ணம்மாவும் சேர்ந்து அஞ்சலிக்கு ஆசிர்வாதம் செய்கிறார்கள். ஒருவழியாக அனைவரும் இணைந்து புகைப்படம் எடுக்க அதையும் அசிங்கப்பட்ட வெண்பாவே எடுக்கிறார். கடைசியாக, சௌந்தர்யாவும் வேணுவும் தனியே அமர்ந்து இருக்கும் பொழுது கண்ணம்மா அங்கு வந்து கேள்விகளை கேட்க, பாரதியின் சத்தியத்தால் தான் தாங்கள் வெண்பாவை பற்றிய … Read more