‘பீஸ்ட்’ திரைப்படத்தின் மலையாளம் மற்றும் கன்னட ட்ரெயிலர் இன்று வெளியாக இருக்கிறது!

Beast Trailer Kannada And Malayalam Version Releasing Today

’பீஸ்ட்’ திரைப்படத்தின் மலையாளம் மற்றும் கன்னட வெர்சன் ட்ரெயிலர் இன்று வெளியாக இருக்கிறது. ஏற்கனவே ஹிந்தி மற்றும் தமிழில் நல்ல வரவேற்பை பெற்ற நடிகர் விஜய் அவர்களின் ‘பீஸ்ட்’ ட்ரெயிலர், தற்போது மலையாளம் மற்றும் கன்னட மொழியில் இன்று வெளியாக இருக்கிறது. சரியாக இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு ஒரே நேரத்திலும் இரண்டு மொழியிலும் படக்குழு வெளியிட திட்டமிட்டு இருக்கிறது. “ இனி எல்லா மாநில மொழிப்படங்களும் பேன் இந்தியா படங்களாகவே வெளியாகும் என்று நினைக்கிறேன். … Read more

’பீஸ்ட் ட்ரெயிலர்’ பார்த்து விட்டு பக்கா மாஸ் என்று கூறிய கே.ஜி.எப் இயக்குநர் பிரசாந்த் நீல்!

KGF 2 Director Prashanth Neel Tweet About Beast Trailer

பீஸ்ட் ட்ரெயிலரை பார்த்து விட்டு, ‘ட்ரெயிலர் பக்கா மாஸ்’ என்று கூறி இருக்கிறார் கே.ஜி.எப் இயக்குநர் பிரசாந்த் நீல். கே.ஜி.எப் 2 மற்றும் பீஸ்ட் இரண்டும் ஒன்றாக களத்தில் இறங்குவதால் நிச்சயம் இரு படக்குழுவினருக்கும் ஒரு விதமான போட்டி சூழல் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு பக்கம் யாஷ், நானும் பீஸ்ட் பார்ப்பேன் என்கிறார். இன்னொரு பக்கம் கே.ஜி.எப் இயக்குநர் ட்ரெயிலரை பக்கா மாஸ் என்கிறார். ” ஆக மொத்தம் ’இது ஒரு போட்டி சூழலும் … Read more

’பீஸ்ட்’ திரைப்படத்தின் ஹிந்தி ட்ரெயிலரை வெளியிடும் பாலிவுட் பிரபலம்!

Actor Vijay In Beast Trailer Hindi Version Is Out Today

’பீஸ்ட்’ திரைப்படத்தின் ஹிந்தி பதிப்பு ட்ரெயிலரை பாலிவுட் பிரபலம் ஒன்று வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய் அவர்களின் ‘பீஸ்ட்’ ட்ரெயிலர் ஏற்கனவே பட்டி தொட்டி எங்கும் ட்ரென்ட் அடித்து வரும் நிலையில், அந்த ட்ரெயிலரின் ஹிந்தி பதிப்பு இன்று வெளியாக இருக்கிறது. பாலிவுட் பிரபலம் வருண் தவான், மாலை 6 மணிக்கு அந்த ட்ரெயிலரை வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. “ வர வர மாநில திரைப்படங்கள் அடுத்தடுத்த மாநிலங்களின் … Read more

ட்ரெயிலரே இவ்வளவு மாஸ்சா! தெறிக்க விடும் பீஸ்ட் ட்ரெயிலர்! கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்!

Official Actor Vijay In And As Beast Trailer Is Out

ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்து இருந்த ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. முழுக்க முழுக்க ஒரு நடிகனின் ரசிகர்களுக்காக அந்த நடிகனின் ரசிகன் எடுத்த படமே ‘பீஸ்ட்’. அதன் காரணமாகவே இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு என்பது ரசிகர்களிடையே மிகுதியாகவே இருந்தது. இந்த நிலையில் தான் ‘பீஸ்ட்’ ட்ரெயிலர் மாஸ்சாக என்ட்ரி கொடுத்து ரசிகர்ளிடையே ஒரு கொண்டாட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. “ சொல்லவே தேவையில்லை நாங்களும் கிளாஷ்க்கு தயார் என்று ‘பீஸ்ட்’ ட்ரெயிலர் மூலம் அதிரடிக் … Read more

ஹப்பாடா! ஒரு வழியா ’பீஸ்ட்’ ட்ரெயிலர் அப்டேட் வந்தாச்சு!

Official Beast Trailer Update Is Announced

எப்பப்பா ட்ரெயிலர் வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருந்த நிலையில், பீஸ்ட் படக்குழு ஒரு வழியாக ட்ரெயிலர் அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் நெல்சன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் ஏப்ரல் 2 அன்று மாலை 6 மணி அளவில் வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ டாக்டர் படம் போல டார்க் … Read more