Bibin Rawat

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் – இந்திய விமானப்படை

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உயிரிழந்துள்ளதாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிக்கை விடுத்து இருக்கிறது.நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடைபெற்ற எதிர்பாராத...