பிக்பாஸ் 5 தமிழ் | நான்காம் நாள் | முதல் இரண்டு புரோமோக்கள் வெளியாகி உள்ளன!

BigBoss 5 Tamil Day 4 Promo 1 And Promo 2 Is Out Now

பிக்பாஸ் 5 தமிழின் நான்காம் நாளுக்கு உரிய முதல் இரண்டு புரோமோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளனர். முதல் புரோமோவானது ‘ஒரு கதை சொல்லட்டும்மா?’ டாஸ்க்கின் கீழ் திருநங்கை நமீதா, அவரின் வாழ்வியலை கண்ணீரோடு விளக்குவது போல காட்சியமைக்கப்பட்டு இருக்கிறது. இரண்டாவது புரோமோவில் பவ்னி ரெட்டி லிவிங் ரூமில் உட்கார்ந்து கொண்டு புலம்பி அழுது கொண்டு இருக்கையில் பிரியங்கா புகுந்து அங்கு சிரிப்பலை விதைக்கிறார். “ ஹைலைட்ஸ்: யார் இறுக்கத்துடன் இருந்தாலும் அங்கு சென்று சிரிப்பலை விதைக்கும் பிரியங்காவின் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | மூன்றாம் நாள் | ரிவ்யூ | பிக்பாஸ்சை புரட்டியெடுக்கும் பிரியங்கா!

BigBoss 5 Tamil Day 3 Tamil Review

பிக்பாஸ் 5 தமிழின் மூன்றாம் நாளிற்கு உரிய முழுமையான ரிவ்யூவை இந்த தொகுப்பினில் பார்க்கலாம். காலை 8 மணி, ’மாஸ்டர்’ படத்தில் வரும் ‘வாத்தி கமிங் ஒத்தே’ என்ற ஹிட்டான பாட்டுடனும், ஹவுஸ்மேட்ஸ் அவர்களின் மரண குத்து டான்ஸ்சுடனும் பிக்பாஸ் ஹவுஸ் இனிதே விடிகிறது. இன்னிக்கும் முத ஆளா பிரியங்காவ தான் கண்ணுல காமிக்கிறாங்க. சின்ன பொன்னு அக்காவோட நைட்டிய காணும்னு சின்னபுள்ள தனமா பிக்பாஸ்கிட்ட பஞ்சாயத்து பேசிகிட்டு இருக்கு பிரியங்கா. பெருசு பெருசு என்ற பிக்பாஸ்சை … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | மூன்றாம் நாள் | புரோமோ 3 | பிரியங்காவின் அலப்பறைகள்!

BigBoss 5 Tamil Day 3 Promo 3 Is Out Now

பிக்பாஸ் சீசன் 5 தமிழின் மூன்றாம் நாளுக்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது. இதில் ராஜு, சின்ன பொன்னு, தாமரைச் செல்வி மூவரும் பெட் ரூமில் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருக்க அதற்கு வெளியில் உட்கார்ந்து இருக்கும் பிரியங்கா மற்றும் குழுவினர், அதற்கு வாய்ஸ் ஓவர் கொடுத்து சிரிப்பலைகள் விதைத்துக் கொண்டிருக்கின்றனர். பிரியங்காவின் அலப்பறைகள் ஸ்டார்ட் ஆகத் தொடங்கியிருக்கிறது அது தான் இந்த புரோமோ 3! “ ஹைலைட்ஸ்: பிரியங்காவை பொறுத்தவரை நாம் அவரை … Read more

பிக்பாஸ் தமிழ் 5 | மூன்றாம் நாள் |புரோமோ 1 | புரோமோ 2 | சண்ட ஆரம்பிக்க போகுது வீட்ல!

BigBoss Season 5 Tamil Day 3 Promo 1 And Promo 2 is Out

பிக்பாஸ் தமிழ் 5 மூன்றாம் நாளிற்கு உரிய, இரண்டு புரோமோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இமான் அண்ணாச்சி ‘ஒரு கதை சொல்லட்டுமா’ டாஸ்க்கின் கீழ் அவரின் வாழ்வியலைப்பற்றியும் பிக்பாஸ் பற்றியும் பேசிக் கொண்டு இருக்கும் போது ஒரு சல சலப்பு ஏற்படுவது போல ஆரம்பிக்கிறது முதல் புரோமோ. இரண்டாவது புரோமோவில் இசைவாணியும் ஸ்ருதியும் தத்துவம் தத்துவமாய் பேசி முடிக்கிறார்கள். “ நமீதா புரோமோவில் சொல்வது உண்மை தான் ‘சண்ட வீட்ல ஆரம்பிக்க போகுது வீட்ல ‘. தி … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | இரண்டாம் நாள் |ரிவ்யூ | கலகலப்புடன் ஆரம்பித்து அழுகையில் முடிகிறது!

BigBoss 5 Tamil Day 2 Tamil Review

பிக்பாஸ் 5 தமிழ் இரண்டாவது நாளான நேற்று எபிசோடு, கல கலப்புடன் ஆரம்பித்து, கண்ணீருடன் முடிந்து இருக்கிறது. கேமராக்கள் சுற்றி சுற்றி ராஜு, ப்ரியங்கா, அண்ணாச்சி, சின்ன பொன்னு, இசைவாணி இவர்களை மட்டுமே கவர் செய்து எபிசோட்டை நிறைவு செய்வதாக தெரிகிறது. அது சரி ரிவ்யூவிற்கு வருவோம். நடுராத்திரியில் சமையலறையில் பசியென பாத்திரங்களை உருட்டும் பூனையாய் ராஜூ, இரவு 12 மணிக்கு அங்குமிங்குமாய் சுற்றி, பாத்திரங்களை உருட்டிக் கொண்டு இருக்கிறார். உடனே அவரை அழைத்து நிரூப், சமையலறைக்கு … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | இரண்டாம் நாள் | மூன்றாவது புரோமோ வெளியாகி இருக்கிறது!

BigBoss 5 Tamil Day 2 Promo 3 Is Here

பிக்பாஸ் 5 தமிழின் இரண்டாவது நாளுக்குரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த மூன்றாவது புரோமோவில் பவானி ரெட்டி, இசை வாணியிடம் தான் இழந்த ஒரு இழப்பை பற்றி உருக்கமாக கூறுகிறார். கண்ணீர் விடாமல் தன் அழுத்ததை சொல்லி, ஒரு சிலர் நம்மை கண்ணீர் விட வைத்து விடுவர். அவ்வாறே பவானி சொன்ன விதமும் இருந்தது. அத்தோடு புரோமோவும் முடிந்தது. “ ஹைலைட்ஸ்: நேற்று முழுக்க முழுக்க நம்மை சிரிக்க வைத்த புரோமோக்கள், இன்று முழுக்க … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | இரண்டாம் நாள் | முதல் இரண்டு புரோமோக்கள் வெளியாகி உள்ளன!

BigBoss 5 Tamil Day 2 Promo 1 And Promo 2 Is Out Now

பிக்பாஸ் 5 தமிழ் இரண்டாம் நாளுக்கான முதல் இரண்டு புரோமோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. முதல் புரோமோவில் இசைவாணி, தான் மற்றும் தன்னைச்சார்ந்த குடும்பத்தை பற்றி ஒரு உருக்கமான வெளிப்பாட்டை, இன்ட்ரோ போல கொடுப்பதாக தெரிகிறது. இரண்டாவது புரோமோவில் ராஜு எதை எதையோ சொல்லி தத்துவத்தை பொழிந்து ஒவ்வொருவருக்காக லைக் டிஸ்லைக் கொடுப்பதாக தெரிகிறது. “ ஹைலைட் : முதல் புரோமோவில் அழுகை, இரண்டாவது புரோமோவில் திரில்லர் என்று வழக்கம் போல உண்மையான பிக்பாஸ் இரண்டாவது நாளே … Read more

பிக்பாஸ் தமிழில் முதல் போட்டியாளராக உறுதி செய்யப்பட்டுள்ள ‘குக் வித் கோமாளி’ வின்னர்!

Bigg Boss 5 Tamil First Contestant Confirmed

பிக்பாஸ் 5 தமிழ் போட்டியாளர்கள் குறித்து தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வந்த வண்ணம் இருந்தாலும் தற்போது முதல் போட்டியாளர் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. தொடர்ந்து பிக்பாஸ் 5 போட்டியாளர்கள் குறித்து பல்வேறு பெயர்கள் அடிபட்டு வந்தாலும் தற்போது முதல் போட்டியாளர் நம்ப தகுந்த வட்டாரங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 2 வின்னராக அறியப்படும் கனி அவர்களே பிக்பாஸ் 5 தமிழில் முதல் போட்டியாளராக உறுதி செய்யப்பட்டுள்ளதாக … Read more