பிக்பாஸ் 5 தமிழ் | Day 66 | Promo 3 | ‘தாமரை நாடகம் இடுவதாக குத்திக் காட்டுகிறாரா பிரியங்கா?’

Bigg Boss 5 Tamil Day 66 Promo 3 is Out

பிக்பாஸ் 5 தமிழின் அறுபத்து ஆறாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. வர வர புரோமோக்களில் தாமரையை சுற்றிய சண்டைகள் அரங்கேறுவது வாடிக்கையாகி வருகிறது. இந்த முறை பிரியங்கா வெர்சஸ் தாமரை. தாமரை பிக்பாஸ்சிற்குள் நாடகம் ஆடுவதாக பிரியங்கா குறிப்பாக குத்திக் காட்டி சொல்கிறார். அப்புறம் என்ன அழுகை, சண்டை தான் இல்லத்திற்குள், இதுவே புரோமோ 3. “ முதலில் என்னவோ விவரம் தெரியாதவராக தாமரை இருந்தார் என்பது உண்மை தான், ஆனால் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 66 | Promo 2 | ‘என்ன? என்ன கத்துற? அனல் பறக்கும் அபினய்-தாமரை மோதல்’

Bigg Boss 5 Tamil Day 66 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் அறுபத்து ஆறாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ’வெற்றிக் கொடி கட்டு 2’ இரண்டாவது டாஸ்க் அறிமுகம் செய்யப்படுகிறது. பஸ்சர் அடித்ததுமே இல்லத்திற்குள் தள்ளு முள்ளு ஆரம்பித்து விடுகிறது. தள்ளு முள்ளு வந்ததற்கு பின் என்ன நடக்கும் சண்டை தானே. இந்த முறை யாரும் எதிர்பாராத விதமாய் அது தாமரை வெர்சஸ் அபிநய். மீதி சண்டையை எபிசோடில் பார்க்கலாம். “ சண்டையின் போது தாமரை அபிநய் நோக்கி எழுப்பும் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 66 | Promo 1 | ’முதுகுல குத்துறத தவிர உனக்கு வேற என்ன தெரியும்’

Bigg Boss 5 Tamil Day 66 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் அறுபத்து ஆறாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ’அவளுக்கு பாட்டு பாடுறத தவிர வேற என்ன தெரியும்’ என்று நிரூப் பிரியங்கா குறித்து கருத்து முன்வைக்க கொந்தளித்த பிரியங்கா ‘முதுகுல குத்துறத தவிர உனக்கு என்ன தெரியும்?’ என்று சூடான எதிர் கருத்தை கொடுத்து களத்தை சூடு காண செய்திருக்குறார். இதுவே இன்று வெளியான முதல் புரோமோ. “ ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்த நிரூப்-பிரியங்கா இடையே நாணய … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 57 | Promo 3 | ‘வலுக்கும் நிரூப், பிரியங்கா, அண்ணாச்சி இடையிலான மோதல்’

Bigg Boss 5 Tamil Day 57 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் ஐம்பத்து ஏழாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. நிரூப் தன்னுடைய அதிகாரத்தை, பிரியங்கா மற்றும் அபிஷேக்குக்கு பகிர்ந்து அளிக்கிறார். அது அண்ணாச்சிக்கு கோபத்தை ஏற்படுத்தவே, அவர்கள் இருவரும் அந்த அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தால் நான் யாரிடம் கேட்பது என்று தன் விவாதத்தை ஆத்திரத்துடன் முன் வைக்கிறார். இதுவே புரோமோ 3. “ எலிமினேசனின் விளிம்பு நிலையை பார்த்து விட்ட நிரூப், கெட்டியாக கேப்டன்சியை பற்றிக் கொண்டு கொஞ்சம் பதுங்கி … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 57 | Promo 2 | ‘பண்ணித் தான் ஆகனும்னா பண்ண முடியாதுப்பா என்னய்யா செய்வ?’

Bigg Boss 5 Tamil Day 57 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் ஐம்பத்து ஏழாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஓரு வழியாக ஆடாமலே ஜெயித்து கேப்டன்சி பதவியை கைப்பற்றிய நிரூப், தனக்கே உரிய பாணியில் ஆர்டர்களை போட ஆரம்பித்தார். அது என்னவோ அபிஷேக்கு ஸ்பெசல் பவர் கொடுத்துவிட்டு அண்ணாச்சிக்கு வேலைகளை அள்ளிக் கொடுத்தார். இதன் காரணமாகவே விவாதம் முற்றுகிறது. இதுவே இரண்டாவது புரோமோ. “ ஆக மொத்தம் இந்த வாரம் நிரூப் – அண்ணாச்சி – வருண் இடையே நிறைய … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 57 | Promo 1 | ’கேப்டன்சி பதவியை லாவகமாக கைப்பற்ற நினைக்கும் நிரூப்’

Bigg Boss 5 Tamil Day 57 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் ஐம்பத்து ஏழாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ’கோபுரங்கள் சாய்வதில்லை’ என்ற கேப்டன்சி டாஸ்க்கை லாவகமாக தன் திறமை தனில் அண்ணாச்சி வென்ற போதும் கூட, நாணயத்தின் பவருடன், தன் நரித் தனத்தையும் புத்திசாலித் தனத்தையும் டாஸ்க்கில் புகுத்திய நிரூப், பதவியை அண்ணாச்சியிடம் இருந்து அபகரிக்க நினைக்கிறார். இதுவே முதலாவது புரோமோ. “ தான் கடைசியாக காப்பாற்றப்பட்டதை உணர்ந்து கொண்டு சரியான முடிவைத் தான் எடுத்து இருக்கிறார் நிரூப், … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 56 | Promo 3 | ’சரவெடி கேள்விகளில் பிரியங்காவை கார்னர் செய்த தாமரை’

Bigg Boss 5 Tamil Day 56 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் ஐம்பத்து ஆறாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. கேப்டன்சி டாஸ்க்கில் தாமரைக்கும் பிரியங்காக்கும் இடையிலான சிறு மோதல் குறித்த கேள்வி எழும் போது, தாமரை எந்திரித்து சரவெடியாக எழுப்பும் கேள்விகளுக்கு எந்த பதிலும் இன்றி கிட்டதட்ட நிராயுதபானியாய் நின்று ‘நல்லா பேசுறாங்க மேடம்’ என்ற பதிலை மட்டும் முன்வைத்தார் பிரியங்கா. “ பிக்பாஸ் என்றால் என்னவென்றே தெரியாமல் வந்த தாமரை, தற்போது தன் ஆட்டத்தால் பிக்பாஸ் களத்தையே அதிர … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 56 | Promo 2 | ’குரல் சரி இல்லை அதனால் குறள் என் குரலில் வராது – ராஜூ’

Bigg Boss 5 Tamil Day 56 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் ஐம்பத்து ஆறாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த முறை மாணவர்களாக வார்டன்கள், டீச்சராக ரம்யா கிருஷ்ணன் மேடம், குறள் ஒப்பிக்கும் போட்டி, சிபி திரு திருவென்று முழிக்கிறார். அபிஷேக் முடியாததை ஒப்புக் கொள்கிறார். ராஜூவுக்கோ குரல் சரியில்லை அதனால் குறள் அவர் குரலில் வரவில்லை போல. இதுவே இன்றைய இரண்டாவது புரோமோ. “ தொகுத்து வழங்குவதில் கமல் சாருக்கு ஈகுவலாக இல்லை என்றாலும் தன்னால் முடிந்ததை ஓரளவுக்கு … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 56 | Promo 1 | ‘எவிக்சன் கண்டிப்பாக உண்டு’

Bigg Boss 5 Tamil Day 56 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் ஐம்பத்து ஆறாம்ம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. எவிக்சன் உண்டா இல்லையா? இந்த வாரம் இருக்குமா இருக்காதா? இருக்காது என்ற முடிவுக்கு வந்தவர்களின் முடிவை தப்பாக்கும் நோக்கில் கையில் எவிக்சன் கார்டோடு வந்து ‘எவிக்சன் கண்டிப்பாக உண்டு’ என்று அதிரடியாக கூறினார் புதிய தொகுப்பாளர் ரம்யா கிருஷ்ணன் அவர்கள். இதுவே முதல் புரோமோ. “ நடிப்பில் பின்னி பெடல் எடுக்கும் ரம்யா கிருஷ்ணன் அவர்களுக்கு நிகழ்ச்சி தொகுக்கும் வேலை … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 49 | Promo 2 | ’இந்த வீட்ல நான் வாய் பேசனுமா இல்ல பேச கூடாதுங்களா சார்?’

Bigg Boss 5 Tamil Day 49 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் நாற்பத்து ஒன்பதாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ராஜூவிடம் இரண்டு கப்புகளை கொடுத்து வழக்கம் போல இந்த வீட்டில் பிரளயத்தை உண்டாக்க கமல் அவர்கள் முயற்சிக்கிறார். அதில் நேர்மறையான விருது வரிசையில் அண்ணாச்சியிடம் ஒரு கப் போய் சேர்கிறது. எதிர்மறையான விருது வரிசையில் தாமரையிடம் ஒரு கப் போய் சேர்கிறது. அப்புறம் என்ன விவாதம் தான். “ ஒன்றும் தெரியாதது போல இல்லத்திற்குள் நுழைந்ததும் இன்னொசன்ஸ்க்கு பெயர் கொண்டவராய் … Read more