பிக்பாஸ் 5 தமிழ் | Day 49 | ‘சனி, ஞாயிறுகளில் மட்டும் நேர்மையின் சிகரமாய் நடிக்கிறாரா இசை?’

Bigg Boss 5 Tamil Day 49 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் நாற்பத்து ஒன்பதாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. நம்மவர் கமல் அவர்களின் முன்னிலையில் இசைவாணி மற்றும் அண்ணாச்சி இடையிலான ஒரு வாக்குவாதம் நடைபெறுகிறது. அதாவது ஒரு விஷயத்தை முன் வைத்தால் அதை சனி மற்றும் ஞாயிறுகளில் மட்டும் கடைப்பிடித்து அன்று மட்டும் நியாயவாதியாக இசை திகழ்கிறார் என்பது அண்ணாச்சியின் கருத்து. ” அண்ணாச்சியின் வாதம் சரியோ தவறோ அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இன்று எப்படியும் இசை வெளியேற … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 38 | Promo 3 | ஹவுஸ்மேட்டிடம் இரு முகம் காட்டி விளையாடுகிறாரா வருண்?

Bigg Boss 5 Tamil Day 38 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் முப்பத்து எட்டாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. வருண், அக்‌ஷாராவிடம் ஒரு முகம் மற்ற ஹவுஸ்மேட்டிடம் வேறு முகம் காட்டுவது போல தெரிவதாக சிபி அவர்கள் நிரூப் மற்றும் அண்ணாச்சியிடம் சொல்லிக் கொண்டு இருக்கிறார். அதாவது ஒரு பக்கம் சாதகம், இன்னொரு பக்கம் பாதகம் என்று இரு முகம் காட்டுவதாய் சொல்கிறார்கள். இதுவே புரோமோ 2. “ எதுவாக இருந்தாலும் சரி இந்த பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் தான் மற்ற … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 38 | Promo 2 | ’நாளுக்கு நாள் வலுக்கும் நிரூப்-அபினய் இடையேயான மோதல்’

Bigg Boss 5 Tamil Day 38 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் முப்பத்து எட்டாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஐக்கியை கைப்பாவை போல உபயோகித்ததாக பிளாஸ்மா முன் நின்று இசை தன்னுடைய கருத்தை தெரிவிக்கும் போது, ‘அப்போ அபினய் உன்ன கைப்பாவையா உபயோகித்தானா’ என்று நிரூப் எதிர் கருத்தை விட, அது மீண்டும் நிரூப் மற்றும் அபினய் இடையே ஒரு விவாதத்தை ஏற்படுத்துகிறது. “ நிரூப் வர வர தன் செயல்களிலும் பேச்சிலும் ஓவர் காட்டம் காண்பிக்கிறார். அது என்று … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 38 | Promo 1 | ’அண்ணாச்சியை டார்கெட் செய்து அடிக்கிறாரா இசைவாணி?’

Bigg Boss 5 Tamil Day 38 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் முப்பத்து எட்டாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அண்ணாச்சிக்குரிய பொம்மை இசைவாணியிடம் இருந்தும் கூட அதைக் காப்பாற்ற முயற்சிக்காமல் வேண்டுமென்றே இசை தோற்றது போல காண்பிக்கப் படுகிறது. இது இசை அண்ணாச்சியை டார்கெட் செய்து நெத்தியடி அடித்தது போலவே இருக்கிறது. இது குறித்த விவாதம் தான் புரோமோ 1. “ டாஸ்க் என்னும் போது அதில் வெறுப்பு விருப்புகளை தூக்கி போட்டு விட்டு கலந்து விளையாடும் போது தான் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 37 | Promo 3 | ’ஒரே ஒரு டாஸ்க்கில் பற்றி எரியும் பிக்பாஸ் இல்லம்’

Bigg Boss 5 Tamil Day 37 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் முப்பத்து ஏழாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தான் ஜெயிக்க வேண்டும் என்று ஓடுவது வேறு, தன்னுடன் போட்டியில் இருக்கும் பிறர் ஜெயிக்கவே கூடாது என்று அவர்களை தடுத்து தான் ஜெயிக்க ஓடுவது வேறு. இதில் இரண்டாவது பாணியை தான் நிரூப் கடைப்பிடிக்கிறார் போல. ஆக மொத்தம் ஒரே ஒரு டாஸ்க்கில் பிக்பாஸ் இல்லத்தையே கொளுத்தி போட்டு இருக்கிறார் பிக்பாஸ். “ கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 37 | Promo 2 | நிரூப் வெர்சஸ் வருண் சண்டை இனிதே ஆரம்பம்!

Bigg Boss 5 Tamil Day 37 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் முப்பத்து ஏழாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. முதல் புரோமோவில் டாஸ்க் ஆரம்பமானது. இரண்டாவது புரோமோவில் சண்டை ஆரம்பமானது. டாஸ்க்கின் இடையே வருணை பிடித்துக் கொண்டு, வருணின் கேமை நிரூப் நிலைகுலையச் செய்வது போல் தெரிகிறது. இதுவே பின்னர் வாக்கு வாதமாகி இருவருக்கும் இடையே சூடு பறக்கும் வார்த்தைகள் பரிமாறுகிறது. “ வருண் வெர்சஸ் நிரூப், பலம் வெர்சஸ் பலம், என்ன ஆகப்போகிறது என்பதை எபிசோடில் கண்டு களிப்போம் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 37 | Promo 1 | ’நீயும் பொம்மை நானும் பொம்மை’ அடுத்த டாஸ்க் ரெடி!

Bigg Boss 5 Tamil Day 37 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் முப்பத்து ஏழாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ’நீயும் பொம்மை நானும் பொம்மை’ என்று அடுத்து முட்டி மோதும் ஒரு டாஸ்க்கை தயார் செய்து வீட்டிற்குள் அனுப்பி வைக்கிறார் பிக்பாஸ். டாஸ்க் என்றாலே சல சலப்பு மோதல் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த டாஸ்க்கும் மோதலில் தான் முடியும் என்பதற்கு இந்த புரோமோ ஒரு சான்று. “ வர வர நண்பர்கள் கூட்டமாக திரிந்த நிரூப்பிற்கும், பிரியங்காவிற்கும் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 36 | Promo 2 | தன் சொந்த வாதங்களை முன் வைக்க தவறுகிறாரா நிரூப்?

Bigg Boss 5 Tamil Day 36 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் முப்பத்து ஆறாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தொடர்ந்து ஒருவரின் வாதத்தில் இருந்து கருத்துக்களை எடுத்து முன் வைத்து பேசி வரும் நிரூப், தன் சொந்த வாதங்களை முன் எடுத்து வைக்க தவறுவதை பிரியங்காவும், அபினய்யும் நேரடியாக சுட்டிக் காட்டுகின்றனர். அதை எடுத்து முன் வைக்கும் வகையிலேயே இந்த புரோமோ 2 காட்சிப் படுத்தப் பட்டு இருக்கிறது. “ நிரூப் வாதங்களில் இருந்து தப்பித்துக் கொண்டு, பிசிக்கல் டாஸ்க்குகளில் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 36 | Promo 1 | ’அக்‌ஷாராவின் மேல் சிபிக்கு ஏன் இவ்வளவு கோபம் ‘

Bigg Boss 5 Tamil Day 36 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழ் முப்பத்து ஆறாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தலைவர் பதவிக்கான தேர்வு பிக்பாஸ் இல்லத்தில் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கையில் அதற்கான பொம்மலாட்டம் என்ற டாஸ்க்கை அறிமுகப்படுத்துகிறார். தலைவர் பதவிக்கு தகுதியில்லாதவர்கள் பொம்மயை சிலம்பத்தால் அடிக்க வேண்டும். சிபி கையால் முதலில் உடைபடுகிறது அக்‌ஷாரா பொம்மை. “ களம் சூடு பிடிக்க வேண்டும் என்றே புதிய புதிய டாஸ்க்குகளை வேண்டுமென்றே அறிமுகப்படுத்துகிறார் போல பிக்பாஸ் “

பிக்பாஸ் 5 தமிழ் | Day 27 | Promo 2 | ’நாணய விவகாரத்தில் பவ்னிக்கு செக் வைத்த வாத்தியார்’

Bigg Boss 5 Tamil Day 27 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் இருபத்து ஏழாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. நாணய விவகாரத்தில் பவ்னியும் சுருதியும் திட்டமிட்டு செயல்பட்டதை சுட்டிக்காட்டி வாதாடி பவ்னிக்கு செக் வைக்கும் நோக்கில் பாயிண்ட்டுகளை அள்ளி விடுகிறார் வாத்தியார். கமல் அவர்கள் சொல்வதை எல்லாம் மறுக்கும் வகையிலேயே பவ்னி ரியாக்சன் இருக்கிறது. குறும்படம் இன்னிக்கு இருக்கும் போல. “ இன்னிக்கு அனல் பறக்கும் கேள்விகளும் விவாதங்களும் இருக்கும் போல. அண்ணாச்சி பாஷையில் சொல்ல வேண்டுமானால் ஏலே மிஸ் … Read more