பிக்பாஸ் 5 தமிழ் | Day 27 | Promo 1 | ‘இன்று முடிவு காணுமா நாணய பஞ்சாயத்து’

Bigg Boss 5 Tamil Day 27 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் இருபத்து ஏழாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. சுருதி,பவ்னி மற்றும் தாமரை இடையிலான நாணய பஞ்சாயத்து, மதுமிதா மற்றும் இசை இடையிலான குழப்பம், இல்ல சச்சரவுகள் என்று எல்லாவற்றிற்கும் இன்று தீர்வு கொடுக்க, வார்த்தைகளால் சவுக்கு எடுக்க வருகிறார் பிக்பாஸ் 5 தமிழ் மேடையில் வாத்தியாராக நமது நம்மவர். “ நம்மவர் என்ன சொல்ல போகிறார், என்ன சொல்வார், எப்படி இல்லத்தின் பிரச்சினைகளை கையாளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பிலேயே … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 25 | Promo 2 | ‘இசைவாணியின் ஆதிக்கம் இல்லத்திற்குள் அதிகரிக்கிறதா?’

Bigg Boss 5 Tamil Day 25 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் இருபத்து ஐந்தாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இசைவாணியின் ஆதிக்கம் இல்லத்திற்குள் அதிகமாயிருக்கிறது போல. ஒரு வீட்டின் தலைவியாக தன்னால் எதுவும் செய்யமுடியவில்லை என்று ஒரு பக்கம் தனக்குள் வெந்து புலம்பிக் கொண்டு இருக்கிறார் இந்த வார இல்லத்தின் தலைவி மதுமிதா. இசை ஒரு பக்கம் மது ஒரு பக்கம் என்று இந்த புரோமோ புலம்பல் புரோமோ. “ ஆதிக்கம், அழுகை, மோதல், முட்டல் என்று 25 நாட்களிற்குள்ளேயே … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 25 | Promo 1 | ’இல்லத்திற்குள் அந்நியன் பாணியில் சுற்றித்திரியும் இசைவாணி’

Bigg Boss 5 Tamil Day 25 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் இருபத்தி ஐந்தாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இசைவாணி தன்னை தானே தனிமைப் படுத்திக் கொண்டு, தானே தனிமைப்பட்டுள்ளதாக பீல் பண்ணிக் கொண்டிருப்பதில் என்ன பயனோ தெரியவில்லை. யாரும் சொன்னத கேக்க மாட்டுறாங்க, எல்லாரும் என்ன ஒதுக்குறாங்க என்ற பீலிங்கை அவரே அவருக்குள் உருவாக்கி கொள்கிறார். “ பொதுவாகவே எல்லோரும் அவரிடம் நார்மலாக தான் பேசுகிறார்கள். சாப்டியா என்ற வார்த்தைய கூட மற்றவரிடம் கேட்பதை விட அவரிடம் தான் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 24 | Promo 3 | ’டாஸ்க்கில் ஜொலிக்காதவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பவ்னி மற்றும் மது’

Bigg Boss 5 Tamil Day 24 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் இருபத்து நான்காம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ’ஊரு விட்டு ஊரு வந்த’ டாஸ்க்கில் இரு அணிகளில் ஒவ்வொரு அணிகளிலும் ஜொலிக்கதவர்களின் பெயர் நிரூப் மற்றும் அக்‌ஷாராவிடம் கேட்கப்படுகிறது. நிரூப் தனது அணியில் பவ்னியின் பெயரைச் சொல்கிறார். அக்‌ஷாரா தனது அணியில் மதுமிதாவின் பெயரைச் சொல்கிறார். “ ஹைலைட்ஸ் : ஏற்கனவே மது தூங்காம தான் சுத்திட்டு இருப்பாங்க. இப்ப நைட் முழுக்க தூங்காம நெருப்ப மூட்டி அணையாம … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 24 | Promo 2 | ’இசைவாணியின் ஆட்டம் ஆரம்பிக்கிறதா?’

Bigg Boss 5 Tamil Day 24 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் இருபத்தி நான்காம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ் 5 தமிழின் இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அடுத்த டாஸ்க் ஆரம்பிக்கிறது. இசைவாணிக்கு அவர் வைத்திருக்கு நாணயம் ஆன நெருப்பின் பவர் கொடுக்கப்படுகிறது போல. இந்த நாணயத்தினால் இன்னமும் என்ன என்ன நெருடல்கள் இல்லத்திற்குள் பொறுத்திருந்து பார்க்கலாம். ”ஹைலைட்ஸ்: இனி தான் இசைவாணி தனக்குரிய பாணியில் ஆடும் போல, இசைவாணியின் ஆட்டம் ஆரம்பம்”

பிக்பாஸ் 5 தமிழ் | Day 24 | Promo 1 | ‘பிக்பாஸ் ஏதாச்சு கிளாரிட்டி கொடுங்க பிக்பாஸ்’

Bigg Boss 5 Tamil Day 24 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் இருபத்தி நான்காம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. சுருதியும் பவ்னியும் காயினை அபகரித்த விதம் இல்லத்திற்குள் தீப்பொறியை கிளப்பிய நிலையில், இன்று அதற்கான கிளாரிட்டியை பிக்பாஸ்சிடம் கேட்கிறார் சுருதி. கேம் கேம பார்ப்பது ஒகே தான். ஆனால் ஏன் சுருதி தாமரையின் நாணயத்தை மட்டும் குறி வைக்கிறார் அருகிலேயே இருக்கும் பவ்னியை குறி வைப்பதில்லை. “ஹைலைட்ஸ்: எதுவாக இருந்தாலும் ஒருவரின் ப்ரைவேசியை மீறி அவரது நாணயத்தை அபகரிப்பது என்பது … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 22 | Promo 2 | ’நாணயத்தின் ஆற்றல் துவங்குகிறது யார் உபயோகிக்க போகிறார்?’

Bigg Boss 5 Tamil Day 22 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் இருபத்தி இரண்டாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. நாமினேசனில் இடம் பெற்றிருக்கும் நபர்கள் பவ்னி, இசைவாணி, அண்ணாச்சி, பிரியங்கா, அபினய், வருண், இவர்களில் நாணயம் வைத்திருப்பவர்கள் பவ்னி, இசை, வருண் யார் தனக்கென உபயொக்கிக்க போகிறார்கள், யார் பிறர்க்கென உபயோகிக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். “ ஹைலைட்ஸ்: நாணயத்தை எப்படி உபயோகிக்க போகிறார்கள், முடிவு எப்படி திரும்ப போகிறது சுவாரஸ்யத்துடன் எதிர்பார்த்து காத்திருப்போம் “

பிக்பாஸ் 5 தமிழ் | Day 22 | Promo 1 | ’ரூல்ஸ் பிரேக் பண்ணிருந்தேன்னு அவ்ளோ ஆர்ப்பாட்டம் பண்ணாங்க’

Bigg Boss 5 Tamil Day 22 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழில் இருபத்தி இரண்டாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. வழக்கம் போல திங்கள் கிழமை என்றால் நாமினேசன் பிராசஸ் என்பது போல தொடங்கி இருக்கிறது நாமினேசன். பெரும்பாலும் நாமினேசனில் அடிபடும் பெயர்கள் பிரியங்கா, அண்ணாச்சி, இசைவாணி. இவர்கள் மூவரில் இசைவாணி நாணயம் கையில் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ” ஹைலைட்ஸ்: வழக்கம் போல நாமினேசன் நடை பெறாமல் தான் நாமினேட் பண்ணும் பெயர்களை எரிக்க வேண்டும் போல, இது தான் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 21 | Review | ’அபிஷேக் எதிர்பார்க்காததை, எதிரில் நிறுத்திய மக்களின் முடிவுகள்’

Bigg Boss 5 Tamil Day 21 Review In Tamil

பிக்பாஸ் 5 தமிழின் இருபத்தி ஒன்றாம் நாளிற்கு உரிய, முழுமையான காட்சிகளை, எழுத்துக்களின் வடிவில் சுவாரஸ்யம் கூட்டி, தொகுத்து தந்திருக்கிறோம். முழுமையாக படித்து, எழுத்துக்களின் மூலம், காட்சிகளை கண்முன் நிறுத்தி இன்பமுறுங்கள். வாத்தியார் & ஹவுஸ்மேட்ஸ் உரையாடல்: கம்பீர தோரணையுடனும், வசீகர முகத்துடனும், புன் சிரிப்புடனும் என்ட்ரி கொடுக்கும் வாத்தியார் கமல் ஹாசன் அவர்களின் உரையுடன் துவங்குகிறது 21-ஆம் நாளிற்குரிய எபிசோடு. அடுத்ததாக அகம் டிவி வழியே அகத்திற்குள் நுழைகிறார் வாத்தியார். சிபியின் தலைமை எப்படி இருந்தது … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 21 | Promo 3 | மக்களின் முடிவு கமலின் கையில், யார் வெளியேறுகிறார்?

Bigg Boss 5 Tamil Day 21 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் இருபத்து ஒன்றாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. மீதி இருக்கும் கடைசி இருவரான அபிஷேக், சின்ன பொண்ணு இருவரில் யார் வெளியேறுவார். மக்களின் முடிவு கமலின் கைக்கு வந்துள்ளது. அபிஷேக்கா, சின்ன பொண்ணு அம்மாவா என்பது இன்றைய எபிசோடின் இறுதியில் இறுதியாகிவிடும். இதை உணர்த்தும் வகையில் காட்சி அமைக்கப்பட்டு இருக்கிறது புரோமோ 3. “ ஹைலைட்ஸ்: காப்பாற்றப்படுவது சின்ன பொண்ணு என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் நேற்றே அறிந்திருந்தாலும், … Read more