பிக்பாஸ் 5 தமிழ் | Day 13 | Promo 3 | அபிஷேக்கை வம்புக்கு இழுக்கிறாரா ராஜூ!
பிக்பாஸ் 5 தமிழின் பதிமூன்றாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது. ராஜூ அக்ஷாராவிற்கு லைக், பிரியங்காவிற்கு டிஸ்லைக் போட்டதன் காரணத்தை பற்றி கமல் விளக்கம் கேட்டுக்கொண்டிருப்பதாக தெரிகிறது. ’பிரியங்கா சொன்னதுக்கப்புறம் தான் சார் புரிஞ்சுது ஒரு வேள நாம காசு வாங்கிட்டு ரிவ்யூ பண்ற தப்ப செஞ்சிட்டோமோன்னு’ கமள் கேட்ட விளக்கத்திற்கு, பதில் சொல்கிற மாதிரியே அபிஷேக்கை கலாய்த்து வம்புக்கு இழுக்கிறார் பாக்யராஜ் அவர்களின் சிஷ்யன் ராஜு! “எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுனால … Read more