Bigg Boss 5 Tamil

பிக்பாஸ் 5 தமிழ் | Day 100 | Promo 1 | ‘பிரியங்கா மெயின் டோர் வழியா வெளில போங்க’

பிக்பாஸ் 5 தமிழின் நூறாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.இல்லத்தார் ஒவ்வொருவருக்கும் இல்லத்தை ஆளும் பிக்பாஸ் ஆக வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு...

பிக்பாஸ் 5 தமிழ் | Day 99 | Promo 3 | ‘ஒரு தொகுப்பாளர் ஆகிய நான், கன்டன்ஸ்டன்டா ஜெயிக்கனும்னு நினைக்கிறேன்’

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று ஒன்பதாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.கோல்டன் மைக் வாய்ப்பு இந்த முறை பிரியங்காவின் கையில், எத்தனையோ நிகழ்ச்சிகளுக்கு...

பிக்பாஸ் 5 தமிழ் | Day 99 | Promo 2 | ‘உங்க யார் மனசுலயாவது இடம் பிடிச்சு இருந்தா அதுவே பெரிய சந்தோசம்’

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று ஒன்பதாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.ராஜூ கோல்டன் மைக் மூலம் தனது உரையாடலைத் துவங்குகிறார். ஒரு நெருக்கமான...

பிக்பாஸ் 5 தமிழ் | Day 99 | Promo 1 | ’கோல்டன் மைக் மூலம் மக்களிடம் கடைசியாக பேசும் இல்லத்தார்கள்’

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று ஒன்பதாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.பிக்பாஸ் 5 தமிழ் சீசன் கடைசி கட்டத்தை எட்டி இருக்கிறது. நேற்றைய...

பிக்பாஸ் 5 தமிழ் | Day 98 | Promo 3 | ‘கேட்டுல நிப்பேன் கப்போட வந்திரு ராஜூ’

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று எட்டாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.இல்லத்தில் இருந்து வெளியேறிய இல்லத்தார்களின் நண்பர்கள், தொலைபேசியின் வாயிலாக வெற்றிக்கான உந்துதல்களை...

பிக்பாஸ் 5 தமிழ் | Day 98 | Promo 2 | ‘உன்ன மாறிலாம் ஒரு ப்ரெண்ட் கிடைக்கனும்னு லைப்ல நெறய ஏங்கி இருக்கேன்’

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று எட்டாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.இல்லத்தார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்கு நன்றி, சாரி சொல்ல வேண்டுமெனில் சொல்லிக் கொள்ளலாம்....

பிக்பாஸ் 5 தமிழ் | Day 98 | Promo 1 | ‘இவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அடுத்த பைனலிஸ்ட்’

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று எட்டாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அடுத்த பைனலிஸ்ட்டை அறிவிக்கிறார் வாத்தியார் கமல்ஹாசன். அது வேறு...

பிக்பாஸ் 5 தமிழ் | Day 97 | Promo 2 | ‘நிரூப் இன்னும் கொஞ்சம் கெத்தா விளையாண்டா நல்லா இருக்கும்’

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று ஏழாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.பன்னிரெண்டு லட்சத்துடன் இல்லத்தை விட்டு வெளியேறிய சிபி, வாத்தியார் கமல்ஹாசனின் மேடையில்...

பிக்பாஸ் 5 தமிழ் | Day 97 | Promo 1 | ‘எதிர்பாராததை எதிர்பார்த்தே பழகி விட்டோம்’

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று ஏழாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.வழக்கம் போல சனிக்கிழமை, காலதாமதம் ஆன புரோமோ, வாத்தியார் கமல்ஹாசனின் அவர்களின்...

பிக்பாஸ் 5 தமிழ் | Day 96 | Promo 3 | ‘தியாகம் தான் உன்னை உயர்த்தும் கோபால்’

பிக்பாஸ் 5 தமிழின் தொண்ணூற்று ஆறாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.நேரடியாக இறுதி போட்டிக்கு யாரையும் இல்லத்தார்கள் தெரிவு செய்யாததால், இல்லத்தை விட்டு...