பிக்பாஸ் 5 தமிழ் | Day 87 | Promo 3 | ‘நறுக் கேள்விகளை முன் வைக்கும் நிரூப், பதில் சொல்ல தயங்கும் பிரியங்கா’

Bigg Boss 5 Tamil Day 87 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எண்பத்து ஏழாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ’என்ன தகுதி இல்லன்னு வெளில அனுப்புனீங்கல்ல, அட்லீஸ்ட் நீங்கா யார் தகுதியானவங்கன்னாவது ப்ரூவ் பண்ணி இருக்கலாம்ல’ என்ற கேள்வியை நிரூப் தனது தோழி பிரியங்காவிடம் முன் வைக்கும் போது அவரிடமோ எந்த பதிலும் இல்லை. நிரூப் மொத்தமாக தனது சூறையாட்டத்தை ஆடுகிறார். “ நிரூப் வெர்சஸ் பிரியங்கா சண்டைகள் தற்போதெல்லாம் பெரிதாய் சூடு பிடிக்கிறது. ஆனால் எப்போதும் அந்த சண்டையில் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 87 | Promo 2 | ‘பாவ்னியின் அன்பை தன்னை தக்க வைத்துக் கொள்ள பயன்படுத்தி கொள்கிறாரா அமீர்?’

Bigg Boss 5 Tamil Day 87 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எண்பத்து ஏழாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. பிரியங்கா அமீர் குறித்து கூறும் போது, அவர் பாவ்னியின் மீது அன்பு செலுத்துவது போல செலுத்தி, அந்த அன்பின் நிழலில் தன்னையும் இல்லத்திற்குள் தக்க வைத்துக் கொள்கிறார் என்று தனக்கு தோன்றுவதை கூறி அமீரின் பிம்பம் மேல் முட்டை அடிக்கிறார். தன் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்துச் சொல்லி அமீர் பிரியங்கா பிம்பத்தின் மேல் முட்டை அடிக்கிறார். “ ஆக … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 87 | Promo 1 | ‘சின்ன பிரச்சினைய ஊதி பெருசாக்கி கின்னஸ்ல கொண்டு வந்துட்டாங்க சார்’

Bigg Boss 5 Tamil Day 87 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எண்பத்து ஏழாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ் இல்லத்தில் யார் பிரச்சினைகளை ஊதி ஊதி பெருசாக்குவார் என்ற கேள்வி இல்லத்தார்கள் முன்னிலையில் வைக்கப்படுகிறது. ஆள் ஆளுக்கு அவர்கள் முன்னிலையில் வைக்கப்பட்டிருக்கும் மற்றவர்களின் போட்டோ பிரேமின் மீது முட்டையை அடிக்கிறார்கள். இதுவே முதலாவது புரோமோ. “ பிக்பாஸ் பைனல் நெருங்க நெருங்க இல்லத்திற்குள் டாஸ்க்குகளும் சண்டைகளும் தீவிரம் எடுக்க ஆரம்பிக்கிறது. இன்னும் என்ன என்ன கலவரங்கள் எல்லாம் இருக்கிறது … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 85 | Promo 3 | ‘இந்த ஷோல ஜெயிக்கனும்னு உங்களுக்கு தெரியாதா?’

Bigg Boss 5 Tamil Day 85 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எண்பத்து ஐந்தாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ் மெல்ல ஏற்றி விட்ட திரி ஒன்று தற்போது கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்து இருக்கிறது. முதலில் பிரியங்கா வெர்சஸ் நிரூப் ஆக பற்றிக் கொண்ட வாக்குவாதம், தற்போது தாமரை – சஞ்சீவ் – பிரியங்கா என முக்களம் ஆக பற்றிக் கொண்டு இருக்கிறது. பிரச்சினைக்கான காரணம் என்ன என்பதை எபிசோடில் பார்க்கலாம். “ ஜெயிக்க தான வந்துருக்கீங்க என்ற … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 85 | Promo 2 | ‘என்ன பொறுத்தவர உனக்கு டிக்கெட் டு பினாலே கிடைக்க கூடாது’

Bigg Boss 5 Tamil Day 85 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எண்பத்து ஐந்தாம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. யார் ஒருவரை டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற விவாதத்தில் நிரூப் – பிரியங்கா இடையே ஒரு காரசார விவாதம் முற்றுகிறது. பிரியங்கா, அவங்கள பொறுத்தவர நிரூப்க்கு அந்த டிக்கெட் டு பினாலே கிடைக்க கூடாதுங்கிறதுல ஸ்ட்ராங்கா இருக்காங்க. என்ன நடக்குதுன்னு எபிசோடுல பார்ப்போம். “ ஒரு பக்கம் பிரியங்கா சொல்வது சரி தான், மூளைக்கு … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 85 | Promo 1 | ‘வந்து விட்டது அனைவரும் எதிர் பார்த்த Ticket To Finale டாஸ்க்’

Bigg Boss 5 Tamil Day 85 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எண்பத்து ஐந்தாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. வந்து விட்டது அனைவரும் எதிர்பார்த்த டிக்கெட் டு பினாலே டாஸ்க். அதற்கு முன்னதாக இந்த டாஸ்க்கிற்கு தகுதியில்லாத ஒரு நபரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நிபந்தனையை முன் வைக்கிறார் பிக்பாஸ். எப்படியும் தகுதியில்லாத நபரை தேர்ந்தெடுக்கும் போதே ஒரு கலவரம் வரும் அதை தான் எதிர் பார்க்கிறார் போல பிக்பாஸ். “ டாஸ்க் என்று வந்து விட்டாலே அமீர், நிரூப்பின் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 84 | Promo 2 | ‘எவிக்சனுக்கு முன் ஒரு சித்து விளையாட்டு’

Bigg Boss 5 Tamil Day 84 Promo 2 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எண்பத்து நான்காம் நாளிற்கு உரிய இரண்டாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. எவிக்சனுக்கு முன் கமல் அவர்கள் போட்டியாளர்களை வைத்து ஒரு சித்து விளையாட்டை மேற்கொள்கிறார். போட்டியாளர்கள் இருவர் இருவராக அமர்ந்து கொண்டு ஒருவர் மற்றொருவருக்கு ஏன் வாக்களிக்க கூடாது, தனக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்ற நியாயத்தை பேச வேண்டும். அவ்வளவு தான் அந்த டாஸ்க். “ இந்த சீசன் போட்டியாளர்களை பிக்பாஸ் என்ன தான் ட்ரிகர் பண்ணாலும் அவர்கள் ட்ரிகர் … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 84 | Promo 1 | ’டபுள் எவிக்சன், எதிர்பாராததை எதிர் பாருங்கள்’

Bigg Boss 5 Tamil Day 84 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எண்பத்து நான்காம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ்சின் தீம் ஆன ’எதிர் பாராததை எதிர் பாருங்கள்’ என்ற கருத்தைப் போலவே டபுள் எவிக்சன் என்று அறிவிக்கிறார் வாத்தியார் கமல்ஹாசன். இல்லத்திற்குள் யாருக்கும் இந்த வாரம் டபுள் எவிக்சன் இருப்பதாக தெரியாது. யாரும் அதற்கு தயாராகவும் இருக்க மாட்டார்கள். என்ன நடக்க போகிறது என்பதை எபிசோடுகளில் பார்க்கலாம். “ ஜோடியாக ஒரு கூட்டணி வெளியேறப்போகிறது என்பது ஏற்கனவே முடிவாகி … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 83 | Promo 1 | ’உள்ளத உள்ளபடி சொல்லனும்னா உள்ள தான் கூப்பிடனும்’

Bigg Boss 5 Tamil Day 83 Promo 1 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எண்பத்து மூன்றாம் நாளிற்கு உரிய முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. வார இறுதி எபிசோடு என்றாலே வாத்தியார் கமல்ஹாசன் தான் அதிகம் இடம் பெறுவார். இன்று யாரையோ அழைத்து கன்பசன் ரூமில் வைத்து குழப்பி விட போகிறார்கள் என்று மட்டும் புரிகிறது. ஆனால் அது யார் என்று தான் தெரியவில்லை. உள்ளத உள்ளபடி சொல்லனும்னா உள்ள தான் கூப்பிடனும். இதுவே புரோமோ 1. “ யாவரும் இந்த சீசனில் தனித்துவத்தோடு விளையாடுவதால், … Read more

பிக்பாஸ் 5 தமிழ் | Day 82 | Promo 3 | ‘ஒரு வழியாக தனது மகனின் ஆசையை நிறைவேற்றிய சஞ்சீவ்’

Bigg Boss 5 Tamil Day 82 Promo 3 Is Out

பிக்பாஸ் 5 தமிழின் எண்பத்து இரண்டாம் நாளிற்கு உரிய மூன்றாவது புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஓரு வழியாக தன் மகனின் ஆசையை ஒரு அப்பாவாக பிக்பாஸ் களத்தின் நின்று நிறைவேற்றிக் கொடுத்து இருக்கிறார் சஞ்சீவ். துணிந்து கேட்பதிலும் சரி, நிமிர்ந்து நிற்பதிலும் சரி சஞ்சீவ் தனது பங்கை இன்று வரை பிக்பாஸ்சில் சரியான முறையிலேயே காண்பித்து வருகிறார். இன்னும் என்ன என்ன சுவாரஸ்யங்கள் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். “ சஞ்சீவ் தனது பலத்தின் மூலம் … Read more