Bigg Boss Tamil 7 | ’யார் யார் Wild Card போட்டியாளர்கள், லிஸ்ட் இதோ?’
பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நான்காவது வாரத்தில் அடி எடுத்து வைத்து இருக்கும் நிலையில், 5 போட்டியாளர்கள் Wild Card Entry கொடுக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. ஸ்ரீ தேவி விஜயகுமார், கானா பாலா, KPY பாலா, சூப்பர் சிங்கர் மானசி மற்றும் VJ அர்ச்சனா உள்ளிட்டோர் பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யில் Wild Card Entry கொடுக்க இருக்கிறார்களாம். 5 பேருமே ஏற்கனவே மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர்கள் தான், ஆனாலும் பிக்பாஸ் … Read more