பிக்பாஸ் அல்டிமேட் | ’மூன்றாவது போட்டியாளரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஒளிபரப்பு தளம்’

Bigg Boss Ultimate Third Contestant Announced

பிக்பாஸ் அல்டிமேட் எனப்படும் டிஜிட்டல் பிக்பாஸ்சிற்கு உரிய மூன்றாவது போட்டியாளரை அறிவித்து இருக்கிறது ஒளிபரப்பு வலைதளம். பிக்பாஸ் அல்டிமேட்டின் ஒவ்வொரு போட்டியாளராக தொடர்ந்து அறிவித்து வருகிறது. முதல் போட்டியாளராக சிநேகன், இரண்டாவது போட்டியாளராக ஜூலியை அறிவித்து இருக்கும் நிலையில், மூன்றாவது போட்டியாளராக பிக்பாஸ்சின் முன்னாள் அதிரடி நாயகி வனிதாவை அறிவித்து இருக்கிறது. ” ஒட்டு மொத்த அதிரடி நாயகிகளும் ஒன்றாக ஒரு வீட்டிற்குள் கூடினால் என்ன நடக்கும் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

பிக்பாஸ் அல்டிமேட் | Contestant 3 | ’கோவக்காரி, ஊருக்கே சமைத்து போடுவதில் ஒரு தாய்’

Bigg Boss Ultimate Third Contestant Announcing Soon

பிக்பாஸ் அல்டிமேட்டின் மூன்றாவது போட்டியாளருக்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. பிக்பாஸ் அல்டிமேட் எனப்படும் டிஜிட்டல் பிக்பாஸ் இன்னும் ஒரிரு நாட்களில் துவங்க இருக்கும் நிலையில், மூன்றாவது போட்டியாளருக்கான ஒரு சிறு க்ளுவை வெளியிட்டு இருக்கிறது ஒளிபரப்பு தளம். கோவக்காரியாம், ஊருக்கே சமைத்து போடுவதில் ஒரு தாயாம். அப்படியென்றால் வனிதாவா இல்லை தாமரையா? “ யார் யார் நெருப்பாக விளையாடினார்களோ அவர்களை எல்லாம் ஒட்டு மொத்தமாக இந்த பிக்பாஸ் அல்டிமேட் ஒருங்கிணைக்கிறது போல. அப்படியென்றால் களம் முழுக்க … Read more

பிக்பாஸ் அல்டிமேட் | இரண்டாவது போட்டியாளர் யார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியீடு!

Bigg Boss Ultimate Second Contestant Officially Confirmed

பிக்பாஸ் அல்டிமேட்டின் சுவாரஸ்ய தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டு இருக்கும் நிலையில் இரண்டாவது போட்டியாளர் குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது. வரும் ஞாயிறு அன்று விமர்சையாக தொடங்க இருக்கும் பிக்பாஸ் அல்டிமேட்டின் தமிழ் பதிப்பின் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வரிசையாக அறிவிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். முதல் போட்டியாளர் சிநேகன் என்று ஒளிபரப்பு நிறுவனம் அறிவித்து இருந்த நிலையில், இரண்டாவது போட்டியாளர் ஜூலி என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. “ நேர்மறையாக புகழ்பெற்றவர்கள் ஒரு சிலர் என்றால், ஜூலி எதிர்மறையான … Read more

பிக்பாஸ் அல்டிமேட் | முதல் போட்டியாளர் ஆகிறார் கவிஞன் சிநேகன்!

Bigg Boss Ultimate First Contestant Officially Confirmed

பிக்பாஸ் அல்டிமேட்டின் முதல் போட்டியாளரை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது பிக்பாஸ் டிஜிட்டல் ஒளிபரப்பு தளம். பிக்பாஸ் அல்டிமேட்டின் முதல் போட்டியாளரை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது பிக்பாஸ் டிஜிட்டல் ஒளிபரப்பு தளம். பிக்பாஸ் அல்டிமேட் ஞாயிறு முதல் துவங்க இருக்கும் நிலையில் முதல் போட்டியாளராக கவிஞர் சிநேகனை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது பிக்பாஸ் டிஜிட்டல் ஒளிபரப்பு தளம். “ பிக்பாஸ் முடிந்த ஒரு மாதத்திற்குள் பிக்பாஸ் அல்டிமேட் எனப்படும் டிஜிட்டல் பிக்பாஸ் துவங்கி இருக்கிறது. இனி கன்டன்டுக்கு பஞ்சம் இல்லை … Read more

பிக்பாஸ் அல்டிமேட் | Grand Launch | ‘வரும் ஞாயிறு முதல் ஆரம்பமாகிறது டிஜிட்டல் பிக்பாஸ்’

Bigg Boss Ultimate Grand Launch From This Sunday

பிக்பாஸ் அல்டிமேட் தமிழில் வரும் ஞாயிறு முதல் ஆரம்பம் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. நாம் பார்த்து இவர்கள் இல்லத்திற்குள் இருந்திருக்கலாமே என்று நினைத்த போட்டியாளர்கள் எல்லாம் மொத்தமாக கூடும் ’பிக்பாஸ் அல்டிமேட்’ எனப்படும் டிஜிட்டல் பிக்பாஸ் வரும் ஞாயிறு 30-01-2022 முதல் மாலை 6:30 மணிக்கு விமர்சனையான முறையில் துவங்க இருக்கிறது. வாத்தியார் கமல் அவர்களே அதை தொகுத்தும் வழங்க இருக்கிறார். “ சுருதி பெரியசாமி, ஓவியா, அபினய் உள்ளிட்ட நாம் ரசித்த … Read more