பிக்பாஸ் 5 தமிழ் | Day 14 | Promo 1 | யார் வெளியேறுகிறார்? பதை பதைக்கும் காட்சிகள்!
பிக்பாஸ் 5 தமிழின் பதிநான்காம் நாளிற்கு உரிய, முதலாவது புரோமோ இணையத்தில் வெளியாகி உள்ளது. நேற்று ஹவுஸ்சிற்குள் நாமினேட் செய்யப்பட்ட 15 பேருள், 10 பேர் இல்லத்திற்குள் தக்க வைக்கப்பட்டனர். மீதி இருக்கும் ஐவருள் ஒருவர் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார் என்று அறிவிக்கப் பட்டிருந்த நிலையில், கையில் எலிமினேசன் கார்டோடு வந்து முதல் புரோமோ தொடங்கி இருக்கிறார் கமல் அவர்கள். “ஹைலைட்ஸ்: அதிகாரப்பூர்வமற்ற பல தர வெப்சைட்டுகளின் பொல்களிலும், அபிஷேக் ராஜாவிற்கே குறைந்த வாக்குகள் கிடைத்திருக்கிறது. இருந்தாலும், … Read more