தன்பாலின திருமணச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்து இருக்கிறது தாய்லாந்து நாடாளுமன்றம்!

Thailand Government Passes Same Sex Marriage Bill In Parliament Idamporul

தன்பாலின திருமணச்சட்டத்திற்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்து இருக்கிறது தாய்லாந்து நாடாளுமன்றம். தன்பாலின திருமணச்சட்டத்திற்கான மசோதோ தாய்லாந்து நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்புக்கிற்காக முன்வைக்கப்பட்டது. இந்தநிலையில் ஒட்டு மொத்தமாக இருக்கும் தாய் நாடாளுமன்றத்தில் இருக்கும் 415 செல்லும் வாக்குகளில் 400 பேரின் வாக்குகள் பெற்று தன்பாலின திருமணச்சட்டத்திற்கான மசோதா அதிகாரப்பூர்வமாக நிறைவேறி இருக்கிறது. மசோதா சட்டமாக வேண்டும் எனில் இன்னும் செனட் சபையும், தாய்லாந்து மன்னரும் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இருவரும் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் திருமண சமத்துவத்தை … Read more

ஆன்லைன் சூதாட்ட மசோதாவை திருப்பி அனுப்பினார் ஆளுநர் என் ரவி!

TN Governor Send Backs Online Rummy Bills Idamporul

ஆன்லைன் சூதாட்ட மசோதாவை திருப்பி அனுப்பி வைத்து இருக்கிறார் தமிழக ஆளுநர் என் ரவி. ஆன்லைன் சூதாட்டங்களை ஒழிப்பதற்காக தமிழக அரசு அனைவரின் ஒப்புதலுடன் ஆளுநருக்கு அனுப்பி வைத்த மசோதாவை மீண்டும் திருப்பி அனுப்பி வைத்து இருக்கிறார் ஆளுநர் என் ரவி. இதுவரை 45-க்கும் மேலான உயிரை குடித்து இருக்கும் ஆன்லைன் சூதாட்டங்களை ஒழிப்பதில் ஆளுநர் ஏன் தயங்க வேண்டும் என்று பல அரசியல் தலைவர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். “ கடந்த 150 நாட்களில் மட்டும் … Read more