திராணி இருந்தால் தெலுங்கானாவில் ஆட்சியை கலைத்து பாருங்கள் – சந்திரசேகர ராவ்

Chandrasekhar Rao Challenging BJP

உங்களுக்கு திராணி இருந்தால் தெலுங்கானாவில் ஆட்சியை கலைத்து பாருங்கள் என்று ஆளும் அரசிற்கு சவால் விடுத்து இருக்கிறார் தெலுங்கானா முதல்வர். தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் ஆட்சி கலைப்பு நாடகம் அரங்கேறி வரும் நிலையில், ‘உங்களுக்கு திராணி இருந்தால், தெலுங்கனாவில் ஆட்சியை கலைத்து பாருங்கள், நான் உங்கள் ஒன்றியத்தை கலைத்து காட்டுகிறேன்’ என்று ஆளும் ஒன்றிய அரசிற்கு சவால் விடுத்து இருக்கிறார் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ். “ தொடர்ந்து ஒன்றிய ஆட்சியின் அடக்குமுறைக்கு எதிராக தைரியமாக … Read more

மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை 10 மாநிலங்களில் ஆட்சி கவிழ்ப்பு அரங்கேற்றம்!

10 States Witnessed Coups By BJP

நரேந்திர மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை 10 மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்து தன் வசப்படுத்து இருக்கிறது பா.ஜ.க. ஆளுங்கட்சி, பணபலம் இவற்றை மூலதனமாக கொண்டு பதவி ஆசை காட்டி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி இதுவரை கோவா, கர்நாடகா, மஹாராஸ்டிரா, ம.பி, பீகார், உத்தரகண்ட், சிக்கிம் அருணாச்சல், மேகாலாயா, மணிப்பூர் உள்ளிட்ட 10 மாநிலங்களில் திறம்பட ஆட்சியை கவிழ்த்து இருக்கிறது பா.ஜ.க. “ ஒருவரை கட்சியின் பக்கம் இழுக்க 50 கோடி வரை விலை பேசப்படுவதாக … Read more

’மோடி ‘’டீ விற்றார்’’ என்பதை நம்பியவர்கள், தற்போது ’’நாட்டையே விற்கிறார்’’ என்றால் நம்ப மறுக்கிறார்கள்’ – பிரகாஷ் ராஜ்

Actor Prakash Raj About Narendra Modi

நடிகர் பிரகாஷ் ராஜ், பிரதமர் நரேந்திர மோடி குறித்து ஒரு காட்டமான எதிர்வினையை வைத்து இருக்கிறார். ஒரு காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் டீ விற்றார் என்ற கூற்றை இந்த சமூகமே சேர்ந்து நம்பியது. ஆனால் தற்போது நாட்டையே விற்கிறார் என்று கூறினால் நம்ப மறுக்கிறார்கள். அது தானே உண்மை, அது தானே இயல்பு என்று மோடி குறித்து ஒரு காட்டமான எதிர்வினையை காட்டி இருக்கிறார் நடிகர் பிரகாஷ் ராஜ். “ ஒரு மாய பிம்பத்தை … Read more

’பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வரவில்லையெனில் உத்திரபிரதேசம் காஷ்மீராகவோ, கேரளாவாகவோ, மேற்கு வங்கமாகவோ மாறும்’ – யோகி

Yogi Adityanath Making False Statements Against Kerala West Bengal And Kashmir

பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வரவில்லையெனில் உத்தரபிரதேசம் காஷ்மீர், கேரளா போல மாறும் என யோகி ஆதித்யநாத் வாக்காளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். மாநில தேர்தல்கள் ஆரம்பிக்க இருக்கும் நிலையில், உத்தரபிரதேசத்தில் மீண்டும் பிஜேபி ஆட்சிக்கு வரவில்லையெனில், உ.பி காஷ்மீராகவோ, கேரளாவாகவோ, மேற்கு வங்கமாகவோ மாறும் என யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். அவரது இந்த கருத்துக்கு யோகியை நெட்டிசன்கள் வறுத்து எடுத்து வருகின்றனர். “ தொடர்ந்து மதம், இனம் என்று மக்களை மூட்டி அரசியல் செய்யும் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து களம் காணும் – அண்ணாமலை

Local Body Election TN BJB Contest The Election Alone

அதிமுக – பாஜக கூட்டணி தொடர்ந்து இழுபறியில் இருந்து வந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து இருக்கிறார் அண்ணாமலை. தொடர்ந்து கூட்டணி குறித்த பேச்சு இரண்டு நாட்களாக நடந்து வந்த நிலையில், பாஜக 35 சதவிகித இடங்கள், 20 சதவிகித இடங்கள் என்று மாறி மாறி கேட்ட போதும் கூட 8 சதவிகிதமே தர முடியும் என பிடிவாதம் பிடித்தது அதிமுக. இந்த நிலையில் முக்கிய ஆலோசகர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திவிட்டு பாஜக … Read more

கே.டி.ராகவனின் சர்ச்சை வீடியோவை வெளியிட்ட மதன் பாஜகவிலிருந்து நீக்கம்

தமிழக பாஜக பொதுச்செயலாளராக பதவி வகித்த கே.டி.ராகவன் குறித்த ஒரு சர்ச்சையான வீடியோ ஒன்று கடந்த சில நாட்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை தொடர்ந்து நேற்று கே.டி.ராகவன் தனது பொறுப்பை ராஜினாமா செய்த நிலையில் அந்த வீடியோவை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன், பாஜக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக, அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் அறிக்கை விடுத்துள்ளார். கே.டி.ராகவன் குறித்த பாலியல் சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்று இரு தினங்களுக்கு முன் பத்திரிக்கையாளர் மதன் ரவிச்சந்திரன் அவர்களால் … Read more