போகி அன்று தேவையற்ற பொருட்களை எரிக்க வேண்டாம், தேவைப்படுபவர்களுக்கு அதை கொடுங்கள் – சென்னை விமான நிலையம்
போகிப்பண்டிகை அன்று தேவையற்ற பொருட்களை எரிக்காமல் அது தேவைப்படுபவர்களுக்கு கொடுங்கள் என சென்னை விமான நிலையம் வேண்டுகோள் விடுத்து இருக்கிறது.பொங்கல் முதல் நாளாம் போகி அன்று தேவையற்ற...