Bowling Coach

இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் ஆகிறாரா அஜித் அகர்கர்?

சீனியர் பிளேயர்கள் அஜித் அகர்கரை பந்து வீச்சு பயிற்சியாளர் ஆக்க வேண்டும் என்று விருப்பப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய பந்துவீச்சு பயிற்சியாளர் பராஷ்...