ரோஹிட் ஷர்மா ஒரு சிறந்த கேப்டன் மட்டும் அல்ல, அவர் சிறந்த மனிதர் – அஷ்வின்

Ravi Ashwin Emotional About Captain Rohit Sharma Idamporul

ரோஹிட் ஷர்மா ஒரு சிறந்த கேப்டன் மட்டும் அல்ல, அவர் சிறந்த மனிதனும் கூட என்று ரவிச்சந்திரன் அஷ்வின் வீடியோ ஒன்றில் உருக்கமாக கூறி இருக்கிறார். முக்கியமான ஒரு தொடரின் நடுவே, என்னை வந்து சேர்ந்தது என் தாயின் உடல் நிலை சேதி, அந்த சமயத்தில் நான் மிகவும் மன வருத்தத்தில் உடனடியாக செல்வதற்கு ஆன்லைனில் ஏதேனும் பயணிகள் விமானத்தில் இடம் இருக்கிறதா என தேடிக் கொண்டு இருந்தேன். அப்போது ரோஹிட் பொறுமையாக என் அருகில் வந்து … Read more

ஆசியன் கேம்ஸ்க்கு ருதுராஜ் தலைமையில் தயாராகும் இந்திய அணி!

Ruturaj Gaikwad Is Selected As Captain Of Asian Games Idamporul

ஆசியன் கேம்ஸ்க்கான இந்த ஆடவர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெயிக்வாடை நியமித்து இருக்கிறது பிசிசிஐ. முதற்கட்டமாக ஆசியன் கேம்ஸ்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஷிகர் தவானை நியமிக்க தான் பிசிசிஐ திட்டமிட்டு இருந்தது. ஆனால் தற்போது முழுக்க முழுக்க ஒரு இளம் இந்திய அணியை உருவாக்கி, அதற்கு இளம் வீரர் ருதுராஜ் கெயிக்வாடையே கேப்டனாக அதிகாரப்பூர்வமாக நியமித்து இருக்கிறது பிசிசிஐ. India Men squad: Ruturaj Gaikwad (c), Yashasvi Jaiswal, Rahul Tripathi, Tilak … Read more

ஒரு வருடத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கு 7 கேப்டன்களை மாற்றி இருக்கிறது பிசிசிஐ!

One Indian Team 7 Captains In 2022 Idamporul

ஒரு வருடத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கு 7 கேப்டன்களை மாற்றி இருக்கிறது பிசிசிஐ. நடப்பு ஆண்டு 2022 முடிவுக்கு வரும் நிலையில், டெஸ்ட், ஒரு நாள் போட்டி, டி20 என மூன்று வித போட்டிகளுக்கு 7 கேப்டன்களை மாற்றி இருக்கிறது பிசிசிஐ. ஒரு காலக்கட்டத்தில் தோனி மூன்றுக்கும் தலைமை ஏற்று மூன்றிலும் கொடிகட்டி பறந்தார். அது போல வலிமையான தலைமை தான் தற்போது இந்திய அணிக்கு தேவையாக இருக்கிறது. “ அணி என்பது நல்ல வீரர்களை மட்டும் … Read more

இந்திய அணியின் கேப்டனாக புது ரூபம் எடுக்கும் சஞ்சு சாம்சன்!

Sanju Samson Selected As A Captain For India A Team

நியூசிலாந்து A அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கும் இந்தியா A அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார் சஞ்சு சாம்சன். சஞ்சு சாம்சன் அவர்கள் இந்திய டி20 உலககோப்பைக்கான அணியில் இடம் பெறாதது சற்றே ரசிகர்களை கவலையடையச் செய்திருந்தது. இந்த நிலையில் நியூசிலாந்து A அணியும், இந்தியா A அணியும் மோதவிருக்கும் மூன்று ஒரு நாள் போட்டிகளுக்கான கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டு இருக்கிறார். “ சென்னை சேப்பாக்கத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டியானது வருகின்ற … Read more

திரையிலும் சரி நிஜத்திலும் சரி மனிதத்தோடு வாழ்ந்த விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

HBD Vijayakanth

கேப்டன் என்று அனைவராலும் அழைக்கப்படும் நடிகர் விஜயகாந்த் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். நாராயணன் விஜயராஜ் அழகர்சாமி என்ற விஜயகாந்த் மதுரையில் பிறந்தவர். திரையில் நடித்தாலும் கூட நிஜத்தில் நடிக்காமல் வாழ்ந்தவர். மனதில் பட்டதை பேசும் தைரியக்காரர். சினிமா அரசியல் என இரண்டிலும் கொடிகட்டி பறந்தவர். மீண்டும் தன் கம்பீர குரலோடு அவர் மீண்டு(ம்) வர வேண்டும் என்ற வார்த்தைகளுடன் பிறந்தநாள் வாழ்த்துக்கள். “ உடல்நிலை வயது மூப்பு இரண்டும் அவரை வாட்டி வதைக்கிறது. என்றாவது ஒரு நாள் … Read more

தோற்பதற்கு 99% வாய்ப்புகள் இருக்கும், ஆனால் மிச்சமிருக்கும் அந்த 1 சதவிகிதத்திலும் வெற்றியைத் தேடி தருபவன் தான் தலைவன் தோனி!

Write Up About The All Time Great Indian Team Captain Mahendra Singh Dhoni

இந்திய அணிக்காக மூன்று ஐசிசி ட்ராபிகளை தலைவனாக வாங்கிக் கொடுத்து விட்டு ஒரு தலைமை விடைபெற்று சென்றது. அதுவே மகேந்திர சிங் தோனி. அரசன் கேள்விப்பட்டு இருப்பீர்கள், போரின் போது தன் படைத்தளபதிகளை நோக்கி வருகின்ற எதிரிகளின் அம்புகளை எல்லாம், அவன் முன்னால் நின்று வாங்கிக் கொள்வான். ஆனால் அதே போரில் வெற்றி பெற்றால் அந்த வெற்றியை படையிடம் ஒப்படைத்து விட்டு ஒரு ஓரமாய் நின்று கொண்டு அந்த வெற்றியை கொண்டாடுவான். கிட்டதட்ட அப்படிப்பட்ட ஒரு அரசன் … Read more