தென் ஆப்பிரிக்க தொடரில் இருந்து விலக இருக்கிறாரா விராட் கோலி?

Virat Kohli Could Himself Unavailable For South Africa Tour Due To Captainship Controversy

முறையற்ற முறையில் ஒரு நாள் போட்டிகளுக்கான தலைமைப் பொறுப்பு விராட் கோலியிடம் இருந்து பறிக்கப்பட்டு ரோஹிட் சர்மாவுக்கு வழங்கப்பட்ட நிலையில், வருகின்ற தென் ஆப்பிரிக்க தொடரில், விராட் கோலி விலக இருப்பதாக நம்பத்தகுந்த கிரிக்கெட் வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்து வருகின்றன. டி20 உலக கோப்பைக்கு பிறகு விராட் கோலி டி20 தலைமைப் பொறுப்பில் இருந்து மட்டும் தானாகவே விலகி இருந்தார். இதன் காரணமாக டி20 போட்டிகளுக்கு ரோஹிட் சர்மாவும், ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு விராட் … Read more