இஸ்ரோவின் முயற்சியால் மீண்டு வருமா விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர்?

Will Vikram Lander And Rover Will Wake Up Today Idamporul

நிலவின் தென் துருவத்தில் இன்று சூரிய ஒளி விழ இருக்கும் நிலையில் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் மீண்டு வருமா என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும். நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் அதன் பணிகளை சிறப்பாக செய்து விட்டு, நிலவில் இரவு தொடங்கியதும் உறக்க நிலைக்கு சென்று விட்டது. தற்போது 14 நாட்கள் கழித்து மீண்டும் வெளிச்சம் விழ இருப்பதால் லேண்டர் மற்றும் ரோவரை இஸ்ரோ இன்று … Read more

சந்திரனின் தென் துருவத்தில் முதன் முதலாக கால் பதித்த பெருமையை பெருகிறது சந்திராயன் 3!

Chandraayan 3 Landed On South Pole Of Lunar Idamporul

சந்திரனின் தென் துருவத்தில் முதன் முதலாக கால் பதித்த பெருமையை பெருகிறது இந்தியா அனுப்பிய சந்திராயன் 3. கடுமையான முயற்சிக்கு பின்னர் படிப்படியாக லேண்டரின் உயரம் குறைக்கப்பட்டு இன்று மாலை 6:04 மணி போல விக்ரம் லேண்டர் சந்திரனின் தென் துருவத்தை அடைந்து இருக்கிறது. இதன் மூலம் எந்த நாடாலும் அடைய முடியாத நிலவின் தென் துருவத்தை அடைந்த முதல் நாடு என்ற பெருமையை அடைந்து இருக்கிறது இந்தியா. ” இந்த வெற்றிகர நிகழ்வை பிரிக்ஸ் மாநாட்டிற்கு … Read more

வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய கடற்கரையில் சந்திராயன் 3 பாகங்கள்?

Chandraayan 3 Launching Vechicle Parts Fall In Western Australia Facts Here Idamporul

வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய கடற்கரையில் சந்திராயன் 3 லாஞ்சிங் விகிளின் பாகங்கள் கிடைத்து இருப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது. சந்திராயன் 3 வெற்றிகரமாக அதன் சுழற்சிபாதையை அடைந்து இருப்பதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இந்த நிலையில் சந்திராயன் 3-யின் லாஞ்சிங் விகிளின் மூன்றாம் கட்ட பாகம் ஒன்று வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய கடற்கரையில் விழுந்து இருப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது. “ ஒரு சிலர் 9 வருடங்களுக்கு முன்பு தொலைந்த மலேசிய விமான பாகங்கள் என்கின்றனர், இன்னும் சிலர் … Read more