‘டாக்டர்’ திரைப்படத்தின் ‘செல்லம்மா’ பாடலின் வீடியோ வடிவம் வெளியாகி உள்ளது!
’டாக்டர்’ திரைப்படத்தின் ‘செல்லம்மா’ பாடலின் வீடியோ வடிவம் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.இயக்குநர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், வினய், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு...