பைக் ரேஸ் ஓட்டி சாகசம் காட்டிய இளைஞருக்கு சென்னை நீதிமன்றம் நூதன தண்டனை!

Illegal Bike Racer Punished By Court In Different Manner

சென்னையில் பைக் ரேஸ் ஓட்டி சாகசம் காட்டிய இளைஞருக்கு நூதன முறையில் தண்டனை விதித்து இருக்கிறது சென்னை நீதி மன்றம். ரேஸ் செய்கிறோம் சாகசம் செய்கிறோம் என்று அவர்களின் உயிரையும் மதிக்காமல், எதிர் வருபவரின் உயிரையும் மதிக்காமல் தெனாவட்டு காட்டிய இளைஞர் ஒருவருக்கு சென்னை நீதிமன்றம், 1 மாதம் முழுக்க ஸ்டேன்லி மருத்துமனையின் அவசர விபத்து சிகிச்சை பிரிவில் வார்டு பாயாக பணியாற்ற சொல்லி உத்தரவிட்டு இருக்கிறது. “ ரேஸ் செய்பவர்கள் ஒவ்வொருவரையும் இப்படி பிடித்துப்போட்டு வார்டு … Read more

10,11,12 வகுப்புகளுக்கு ஆன்லைனிலேயே வகுப்புகளை நடத்தலாமே – சென்னை உயர்நீதிமன்றம்

Chennai High Court Says Cancelling The Direct Class For 10 To 12 Classes

10 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு ஆன்லைனிலேயே வகுப்புகளை நடத்த கோரிக்கை விடுத்து இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். மூன்றாவது அலை உச்சத்தில் இருக்கும் இந்த வேளையில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, நேரடி வகுப்புகளை முழுமையாக தவிர்த்து ஆன்லைன் வகுப்புகளையே கையாளலாமே என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து இருக்கிறது. ” தமிழக அரசோ மாணவர்களை தடுப்பூசி எடுத்துக் கொள்ள வைக்கவே பள்ளிக்கு அழைக்கிறோம் என்று எதிர் விவாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் … Read more