16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சென்னை வாலிபர்!

16 years villupuram girl harrased by chennai pani poori seller

16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக சென்னை வாலிபர் ஒருவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் வீட்டில் கோபித்துக் கொண்டு சென்னை சென்றதாக கூறப்படுகிறது. சென்னை மெரினாவில் பானி பூரி விற்பனையாளர் ஆறுமுகம் (22) அந்த சிறுமியை பேச்சால் மயக்கி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியாக தெரிய வந்த நிலையில் ஆறுமுகம் கண்டறியப்பட்டு போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். “ சமீப காலமாக குழந்தைகள் மீது புணர்த்தப்படும் வன்புணர்வு தேசத்தில் அதிகரித்துக்கொண்டு … Read more

மஹாராஷ்டிரா | 15 வயது சிறுமி, 33 பேர்களால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட அவலம்!

Maharastra 33 Mens Raped A 15 Years Girl Child

மஹாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவர், கிட்ட தட்ட 33 பேர்களால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டது அந்த சிறுமியாலே வெளிச்சத்திற்கு வந்துள்ளது.சிறுமி கொடுத்த புகாரின் பேரில், அதில் சம்மந்தப்பட்ட 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டொம்பிவிலி காவல்நிலையத்தினர் தெரிவித்துள்ளனர். முதலில் அந்த சிறுமிக்கு பழக்கமான நண்பன் ஒருவன், அந்த சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி விடியோ எடுத்ததாக தெரிய வருகிறது. பிறகு அவன் அந்த விடியோவை வைத்து தொடர்ந்து அந்த சிறுமியை பாலியல் … Read more