நீர் வற்றிப் போனதால் நீர் வீழ்ச்சியையே போலியாக உருவாக்கிய சீன சுற்றுலாத் துறை!

Chinas Tallest Water Fall Yuntai Founded As Fake Pipe Lined Water Fall Idamporul

சீனாவின் மிக உயரமான செங்குத்து நீர் வீழ்ச்சியாக பார்க்கப்படும் யுண்டாய் அருவியை சுற்றுலா பயணி ஒருவர் டூப்ளிகேட் நீர் வீழ்ச்சி என கண்டறிந்து இருக்கிறார். சீனாவின் யுண்டாய் ஜியோ பார்க்கின், யுண்டாய் மலையில் அமைந்து இருக்கும் இந்த யுண்டாய் அருவி கிட்டதட்ட 1033 மீட்டர் நீளம் கொண்ட செங்குத்தான நீர்வீழ்ச்சி என அறியப்படுகிறது. ஆசியாவின் மிகப்பெரிய செங்குத்தான நீர் வீழ்ச்சி என்பதால் உலகளாவிய அளவில் சுற்றுலா பயணிகள் இந்த அருவியை காண்பதற்கென்றே இந்த சைட்டுக்கு வருகை தருவது … Read more

தொடர்ந்து இரண்டாவது வருடமாக சீனாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதம்!

China's Population Drops Continous Two Years In A Row 2024 Fact Here Idamporul

தொடர்ந்து இரண்டாவது வருடமாக சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்து இறப்பு விகிதம் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த வருடமே சீனாவில், பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்து இறப்பு விகிதம் அதிகரித்தும் இருந்தது. இதனால் உலகளாவிய மக்கள் தொகையில் தனது முதல் இடத்தையும் சீனா இழந்து இருந்தது. தற்போது மீண்டும் தொடர்ந்து இரண்டாவது வருடமாக சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்து இறப்பு விகிதம் அதிகரித்து இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் என்னவென்று அலசி ஆராய்ந்த போது கடந்த … Read more

பண்டிகைகளால் பன்மடங்கு பெருகிய கொரோனா, மருந்துகள் தட்டுப்பாடால் அவதியில் சீனா!

Corona Virus Much Increased In China Due To Festival Celebrations Idamporul

பண்டிகை கொண்டாட்டங்களால் கொரோனா மீண்டும் சீனாவில் பன்மடங்கு பெருகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. புதிய BF 7 வேரியன்ட் வேகமாக சீனாவில் பரவி வரும் நிலையில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை கொண்டாட்டங்களால் கொரோனா அங்கு பன்மடங்கு பெருகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக சீனாவில் கொரோனாவிற்கான மருந்துகள் மற்றும் மாத்திரை தட்டுப்பாடுகளும் நிலவி வருகிறதாம். “ ஒரு வைரஸ்சை உருவாக்க திட்டமிட்ட நாடே அந்த வைரஸ்சால் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது, என … Read more

தொடர் போராட்ட எதிரொலியால் ஊரடங்கை ஒட்டு மொத்தமாக தளர்த்தியது சீனா!

China Covid Restriction Protest

தொடர் போராட்ட காரணங்களால் ஊரடங்கை ஒட்டு மொத்தமாக தளர்த்தி இருக்கிறது சீனா. தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் சீனாவில் அதிகரித்து வந்ததால் கடும் ஊரடங்கை மீண்டும் சீன அரசு விதித்து இருந்தது. இதை எதிர்த்து பொது மக்களும், வணிகர்களும், மாணவர்களும் தொடர் போராட்டங்களை நிகழ்த்து வந்ததன் விளைவு ஊரடங்கை ஒட்டு மொத்தமாக தளர்த்தி இருக்கிறது சீன அரசு. “ தற்போது சீனாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஐம்பதாயிரத்தை நெருங்கி இருக்கிறதாம். ஜீரோ கட்டுப்பாடுகளை அறிவித்து இருப்பதால் தினசரி … Read more

சீனாவை மீண்டும் சீண்டுகிறது கொரோனா வைரஸ்!

Corona Virus Increasing In China Idamporul

சீனாவில் மீண்டும் கொரோனா தொற்றின் விகிதம் வெகுவாக அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனோ வைரஸ்சின் ஆரம்ப புள்ளியாக கருதப்படும் சீனாவில் மீண்டும் கொரோனா தொற்றும் இறப்பு விகிதமும் அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று நாற்பதாயிரத்தை நெருங்கி இருப்பதால் சீன அரசு மீண்டும் கட்டுப்பாடுகளை நெருக்கி இருக்கிறது. இதனால் சீனாவில் பெரும் போராட்டங்களும் சூழ்ந்து இருக்கிறது. “ தொடர்ந்து கட்டுப்பாடுகளை சீன அரசு மக்களிடம் புகுத்தி வருவதால் மாணவர்கள், வணிகர்கல் என்று பலரும் … Read more

சீனாவில் புதிய வைரஸ் ரிலீஸ், பேரு கூட வச்சாச்சு ’லங்யா’!

Langya Virus In China

சினாவில் புதிய ரக வைரஸ் ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்குறது. சீனாவில் லங்யா எனப்படும் புதிய ரக வைரஸ் தொற்று ஒன்று கண்டறியப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. இதுவரை சீனாவில் 35 பேருக்கு லங்யா எனப்படும் புதிய தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும், உயிரிழப்பு ஏதும் இல்லை எனவும் கூறப்பட்டு வருகிறது. கொரோனாவிற்கு வந்த அதெ சளி, இருமல், அசதி போன்ற அறிகுறிகள் தான் இதற்கும் சொல்லப்படுகிறது. எலி, ஆடு போன்ற விலங்குகளிலுருந்து மனிதருக்கும் … Read more

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விலக முடிவெடுத்தது ரஷ்யா!

Russia Withdrew From International Space Center

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ரஷ்யா விலக முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 2024 ஆம் ஆண்டிற்கு பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விலக இருப்பதாக ரஷ்யா அறிவித்து இருக்கிறது. இதனால் ஒரு சில பிற தனியார் நிறுவனங்களுக்கு இது வாய்ப்பாக அமையும். ரஷ்யா தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களில் இருந்து விலகி தனித்து செயல்பட ஆரம்பித்து இருக்கிறது. “ இது போக சீனாவும் டியாங்காங் என்ற சொந்த விண்வெளி மையத்தை உருவாக்கி வருகிறது. இந்த … Read more

மீண்டும் ஊரடங்கு | ‘சீனாவில் வேகமாய் பரவி வரும் புதிய வகை வைரஸ்’

New Virus Spreading China Imposes Lockdown Again

சீனாவில் மிகவேகமாய் புதியவகை வைரஸ் ஒன்று பரவி வருவதாகவும் அங்கு ஒரு சில இடங்களில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி இருக்கிறது. சீனாவின் தொழிற்சாலை நிறைந்த பகுதியாக கருதப்படும் சாங்சன் பகுதியில் புதிய வகை வைரஸ் தொற்று பெருக்கெடுத்து வருவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் மட்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக சீன ஊடகங்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றன. “ வைரஸின் வகை, வைரஸ் ஏற்படுத்தும் … Read more

சீனாவில் மீண்டும் அச்சுறுத்தும் புதிய ரக கொரோனோ வைரஸ்!

Corono Wave Again Rising In China

சீனாவில் மீண்டும் கொரோனோ பாதிப்புகள் கூடி வருவதாக சீனநாட்டின் மருத்துவ அமைச்சகம் கூறி வருகிறது. சீனாவில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருவதால், மங்கோலிய நாட்டினர் மூலம் இறக்குமதி செய்து வருகின்றனர். இந்த இறக்குமதியில் ஈடுபட்ட மங்கோலிய நாட்டினர் மூலம் சீனாவின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் புதிய ரக கொரோனோ வைரஸ் உருவெடுத்து பெருகி வருவதாக அந்நாட்டி அமைச்சகம் அறிவித்துள்ளது. தொடர்ந்து இரண்டு வாரங்களாக சீனாவின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து உயர்ந்து வரும் கொரோனோ தொற்றால் மீண்டுக் … Read more