எந்த நேரத்திலும் நான் அணிக்கு திரும்ப தயாராகவே இருக்கிறேன் – கிறிஸ் கெயில்

Am Not Retired Any Time I Will Come Back Chris Gayle Idamporul

நான் இப்போதும் நல்ல உடல் தகுதியுடனே இருக்கிறேன் எந்த நேரத்திலும் அணிக்கு திரும்ப தயாராகவே இருக்கிறேன் என மேற்கிந்திய தீவுகளின் நட்சத்திர வீரர் கிறிஸ் கெயில் கூறி இருக்கிறார். நான் ஓய்வை எப்போதும் அறிவித்தது இல்லை. இப்போதும் கூட நான் நல்ல உடல் தகுதியுன் தான் இருக்கிறேன். நிர்வாகம் அழைத்தால் எந்த நேரத்திலும் நான் அணிக்கு திரும்பிட தயாராகவே இருக்கிறேன் என்று மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெயில் தனது பேட்டி ஒன்றில் கூறி … Read more

தி யுனிவர்சல் பாஸ் ‘கிறிஸ் கெயில்’ அவர்களுக்கு இன்று பிறந்தநாள்!

Happy Birthday Chris Gayle 21 09 2022

அதிரடி மன்னன், தி யுனிவர்சல் பாஸ் என்றெல்லாம் அழைக்கப்படும் கிறிஸ் கெயில் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். அதிரடி என்றாலே கிறிஸ் கெயில் எனலாம். உதாரணத்திற்கு டி20களில் அதிக சதங்கள் அடித்தவர்களை எடுத்துக் கொண்டால் கெயில் 22 சதங்கள், அதற்கு அடுத்த இடம் வார்னர் 8 சதங்கள், முதல் இடத்திற்கும் இரண்டாம் இடத்திற்கும் உள்ள வித்தியாசத்தை கண்டாலே ஏன் கிறிஸ் கெயிலை யுனிவர்சல் பாஸ் என்று அழைக்கிறார்கள் என்பது புரியும். “ மனிதன் போட்டிகளில் இருந்தெல்லாம் ஓய்வு பெற்றுவிட்டு … Read more