வெகுவாக குறைந்து வரும் பாலிவுட் மோகம் காரணம் என்ன?

Aamir Khan Laal Singh Chaddha

ஒரு காலத்தில் இந்திய சினிமாவின் ஆதிக்கமாக இருந்த பாலிவுட்டின் மோகம் தற்போது மக்களிடையே வெகுவாக குறைந்து இருக்கிறது. ஒரு காலத்தில் பாலிவுட் மட்டுமே இந்திய சினிமாக்களில் வெகுவாக ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஒரு தரப்பு பாலிவுட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது மட்டும் அதன் வீழ்ச்சிக்கான காரணம் என்பது அல்ல. இன்றைய சினிமா ரசிகனின் எதிர்பார்ப்பு என்பது கதை அவனோடு ஒன்ற வேண்டும். அதை தென் இந்திய சினிமாக்கள் செய்கின்றன. பாலிவுட் அதில் தொடர்ந்து தோற்றுக் கொண்டே இருக்கிறது. … Read more

எல்லா துறையிலும் ஆணாதிக்கம் தான் இருக்கிறது – ஸ்ருதி ஹாசன்

Shruthi Hassan Recent Interview

எல்லா துறைகளிலும் ஆணாதிக்கம் தான் விஞ்சி நிற்கிறது ஸ்ருதி ஹாசன் குற்றம் சாட்டி இருக்கிறார். ’எல்லா துறைதனினும் ஆண்களே விஞ்சி நிற்கிறார்கள். அது சினிமா மட்டும் இல்லை அரசியல் உள்ளிட்டவையிலும் தான். நாங்கள் மேலே எழும்பினால் எங்களை அடக்கி ஒடுக்குகிறார்கள். இதுவே பெரும்பாலான தமிழ் பெண்கள் சினிமாவில் இல்லாததற்கும் காரணம்’ என்று ஸ்ருதி ஹாசன் காட்டமாக பேட்டி கொடுத்து இருக்கிறார். “ சினிமாவில் வேண்டுமானால் அப்படி இருக்கலாம், அரசியலிலும் அரசாங்கத்திலும் பெண்களுக்கென தனி இடஒதுக்கீடே இருக்கிறது என்பது … Read more

டேய் மச்சான் பிறந்த நாள் வாழ்த்துக்கள்டா, ரக்‌ஷனுக்கு விஷ் சொன்ன துல்கர் சல்மான்!

Dulquer Salmaan Wishing To Rakshan VJ

நண்பர்களுக்கு இடையில் சொல்லும் வாழ்த்துக்கள் போல முன்னனி நடிகர் துல்கர் சல்மான், ரக்‌ஷன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி இருக்கிறார். நடிகர் துல்கர் சல்மானும், ரக்‌ஷனும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்னும் படத்தில் இணைந்து நடித்திருப்பர். அந்த படம் ஹிட் என்றாலும் ரக்‌ஷனுக்கு அதற்கு பின் பெரிதாய் வாய்ப்பில்லை. ஆனாலும் இன்னமும் அந்த நட்பு மாறாத துல்கர் சல்மான் ’டேய் மச்சான் பிறந்தநாள் வாழ்த்துக்கள் டா’ என்று ரக்‌ஷனுக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். ” நட்பு எந்த தராதரமும் … Read more

படத்தின் 90 % முதலீட்டை நடிகர்களே எடுத்துக் கொண்டால் தமிழ் சினிமாவில் எப்படி நல்ல படங்கள் வரும்?

Producer Arun Pandian Slams Kollywood Actors

படத்தின் மொத்த முதலீட்டில் அதிகபட்ச தொகைகளை நடிகர், நடிகைகளே வாங்கி கொள்வதால் தான் தமிழ் சினிமா சில காலங்களாக நல்ல படங்களை கொடுக்க முடியவில்லை என தயாரிப்பாளர் அருண் பாண்டியன் கருத்து தெரிவித்து இருக்கிறார். பொதுவாக ஒரு பெரிய நடிகரை வைத்து படத்தை தயாரிக்கும் போது, படத்தின் மொத்த முதலீட்டில் 90 சதவிகிதம் அவர்களுக்கு சம்பளம் என்ற பெயரில் போய்விடுகிறது. மீதி 10 சதவிகிதத்தை வைத்து எப்படி தரமான சினிமா படைக்க முடியும். இது தான் கோலிவுட்டில் … Read more