மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளாரா ராகுல் காந்தி!
கடந்த 2019-இல் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகிய ராகுல் காந்தி மறுபடியும், காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2017 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார் ராகுல் காந்தி. அவர் பொறுப்பேற்றதற்கு பின் நடைபெற்ற 2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அந்த தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகி இருந்த ராகுலை மறுபடியும் தலைவர் ஆக்க முயற்சிக்கின்றனர் மூத்த தலைவர்கள். ராகுல் காந்தி பதவி விலகியதற்கு பின், … Read more