குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த பைலட் வருண் சிங் வீர மரணம் அடைந்தார்!

Coonoor Helicopter Crash Lone Survivor Pilot Varun Singh Passed Away

நீலகிரி மாவட்டம் குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் தனி ஒருவராக உயிருக்கு போராடி வந்த பைலட் வருண் சிங் வீர மரணம் அடைந்தார். குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய 14 பேரில், முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட13 பேர் உயிரிழந்த நிலையில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் அதி தீவிர காயங்களுடன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் வீரமரணம் அடைந்து இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி இருக்கிறது. “ … Read more

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் – இந்திய விமானப்படை

CDS Bipin Rawat Died In Coonoor Helicopter Accident

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உயிரிழந்துள்ளதாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிக்கை விடுத்து இருக்கிறது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடைபெற்ற எதிர்பாராத ஹெலிகாப்டர் விபத்தில், இந்தியாவின் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய விமானப்படை தனது தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிக்கை விடுத்துள்ளது. ஒருவர் மட்டும் பலத்த காயங்களுடன் சிகிச்சை எடுத்து வருகிறார் என்பது கூடுதல் தகவல். “ நாட்டையே உலுக்கி … Read more