கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 27,553 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,553 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 284 பேர் இந்தியாவில் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது 4,81,770 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் 9,249 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 150 கோடியை நெருங்கி கொண்டு … Read more