இன்னும் 15 நாட்களில் கொரோனா மாபெரும் உச்சத்தை தொட வாய்ப்பு – மருத்துவ வல்லுநர்கள்

Corona Will Be Huge In Next 15 Days

இந்தியாவில் இன்னும் பதினைந்து நாட்களுக்குள் கொரோனா மாபெரும் உச்சத்தை தொட வாய்ப்பு இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து இருக்கின்றனர். தற்போது தேசத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 3.5 லட்சத்தை தொட்டிருக்கும் நிலையில், இன்னும் 15 நாட்களில் இந்த கொரோனா மாபெரும் உச்சத்தை தொடும் என்று மருத்துவ வல்லுநர்கள் அறிவித்து இருக்கின்றனர். அந்த காலக்கட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை கடக்கும் எனவும் எச்சரித்து இருக்கின்றனர். “ பெரிய அளவில் உயிரிழப்புகள் இல்லை என்று கடந்து விட்டாலும், … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3.37 லட்சமாக ஆனது’

Corona Updates In India 22 01 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 3.37 லட்சம் கொரோனா தொற்று பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,37,704 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் தொற்றுக்கு 488 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு ஒத்த கொரோனா பலி எண்ணிக்கையானது இந்தியாவில் 4,88,884 ஆக உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. “ சிகிச்சை … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3.5 லட்சத்தை நெருங்கியது’

Corona Updates In India 21 01 2022

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3.5 லட்சத்தை நெருங்கி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 3,47,254 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் 703 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,88,396 ஆக உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. “ தேசத்தில் ஒட்டு மொத்தமாக கொரோனாவுக்கு … Read more

கொரோனா நிலவரம் | ’இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மூன்று லட்சத்தை தொட்டது’

Corona Updates In India 20 01 2022

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்தை தொட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,17,532 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் 491 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,87,693 ஆக உயர்ந்து இருக்கிறது. “ இந்தியாவில் கிட்டதட்ட 2,23,990 பேர் … Read more

கொரோனா நிலவரம் | ’இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2.82 லட்சம் புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 19 01 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் 2.82 லட்சம் புதிய தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 2,82,970 கொரோனா தொற்றுகள் பதிவாகி இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 441 பேர் தேசத்தில் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது இந்தியாவில் 4,87,202 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தற்போது வரை தேசத்தில் … Read more

கொரோனா நிலவரம் | ‘கடந்த 24 மணி நேரத்தில் தேசத்தில் 2.38 லட்சம் தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 18 01 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2.38 லட்சம் தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில், 2,38,018 புதிய தொற்றுகள் பதிவாகி இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் 310 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,86,761 ஆக உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. “ மூன்று லட்சத்தை நெருங்கி … Read more

கொரோனா நிலவரம் | ‘கடந்த 24 மணி நேரத்தில் 2.58 லட்சம் கொரோனா தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 17 01 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2.58 லட்சம் கொரோனா தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 2,58,089 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் கொரோனா தொற்றுக்கு 385 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 4,86,451 ஆக உயர்ந்து இருக்கிறது. “ ஒமிக்ரானின் … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் 2.71 லட்சமானது தினசரி கொரோனா பாதிப்பு’

Corona Updates In India 16 01 2022

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2.71 லட்சமாக உயர்ந்து இருப்பதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2,71,202 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 314 பேர் தேசத்தில் கொரோனா தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது 4,86,066 ஆக உயர்ந்து இருக்கிறது. “ ஒமிக்ரான் தொற்றுகளால் பெரிதளவில் பாதிப்புகள் இல்லை என்பதால், … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் 2.68 லட்சமாக உயர்ந்த தினசரி கொரோனா பாதிப்பு’

Corona Updates In India 15 01 2022

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2.68 லட்சம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 2,68,833 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 402 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,85,752 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றில் இருந்து குணமாகி … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் இரண்டரை லட்சத்தை தொட்டது தினசரி கொரோனா தொற்று’

Corona Updates In India 13 01 2022

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று இரண்டரை லட்சத்தை தொட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 2,47,417 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 481 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,84,859 ஆக உயர்ந்து இருக்கிறது. “ நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுகளின் விளைவால் … Read more