கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 6,317 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று!

Corona Updates In India 22 12 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,317 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 318 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது இந்தியாவில் 4,78,325 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 6,906 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 140 கோடியை நெருங்கி … Read more

ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் 53 ஆனது ஒட்டு மொத்த ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை!

Omicron Updates In India 14 12 2021

இந்தியாவில் ஒட்டு மொத்த ஒமிக்ரான் தொற்றின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மஹாராஷ்டிரா (20), ராஜஸ்தான் (17), டெல்லி (6), குஜராத் (4), கர்நாடகா (3), கேரளா (1), ஆந்திரா (1), சண்டிகர் (1) என்று இந்தியாவில் ஒட்டு மொத்த ஒமிக்ரான் தொற்றின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்து இருக்கிறது. நிலவரம் கட்டுக்குள் இல்லையெனில் ஜனவரிக்குள் ஒமிக்ரான் தொற்று 10,000-த்தை தொடும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து இருக்கின்றனர். “ இந்தியாவில் டெல்டா … Read more

கொரோனோ நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 5,784 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corona Updates In India 14 12 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,784 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 252 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கையானது 4,75,88 ஆக உயர்ந்து இருக்குறது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 7,995 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 134 கோடி என்ற மைல்கல்லை … Read more

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று 26 ஆக உயர்வு!

Omicron Variant Updates In India

தான்சானியாவில் இருந்து வந்த மும்பை நபருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று 26 ஆக உயர்ந்து இருக்கிறது. மும்பை தாராவியைச் சேர்ந்த தான்சானியாவில் இருந்து வந்த 49 வயது மதிக்கத்தக்க நபருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் ஒட்டு மொத்த ஒமிக்ரான் தொற்று 26 ஆக உயர்ந்து இருக்கிறது. மும்பையை பொறுத்தவரை அங்கு கண்டறியப்படும் மூன்றாவது ஓமிக்ரான் தொற்று இது ஆகும். உலக சுகாதார அமைப்பு கொரோனோ தொற்று கண்டறியப்பட்டவர்களுள் … Read more