நாளை முதல் தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் முகக்கவசம் கட்டாயம்!

Mask Is Mandatory In TN Government Hospitals Idamporul

நாளை முதல் அனைத்து தமிழக மருத்துவமனைகளிலும் முகக்கவசத்தை கட்டாயம் ஆக்கி இருக்கிறது தமிழக அரசு. கொரோனா தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிப்பதை தொடர்ந்து, நாளை முதல் அனைத்து தமிழக அரசு மருத்துவமனைகளிலும் முகக்கவசத்தை கட்டாயம் ஆக்கி இருக்கிறது தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை. ஒட்டு மொத்த கொரோனா பாதிப்புகள் ஆயிரத்தை கடந்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. “ மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்கள், பொதுமக்கள், நோயாளிகள் என அனைவரும் பொறுப்பை உணர்ந்து முகக்கவசம் அணிந்தாக வேண்டும் என்று … Read more

தமிழகத்தில் குறையும் இன்புளுயன்சா, அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்!

Corona Virus Increasing In Tamilnadu Idamporul

தமிழகத்தில் இன்புளுயன்சா பாதிப்புகள் குறைந்தாலும், கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக தினசரி கொரோனா பாதிப்புகள் நூறை கடந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரு பக்கம் இன்புளுயன்சா பாதிப்புகள் குறைந்து வந்தாலும் கூட இன்னொரு பக்கம் கொரோனா பாதிப்புகள் உயர்ந்து வருவதால் மக்களை எச்சரிக்கையாக இருக்க சொல்லி சுகாதாரத்துறை அறிவுருத்தி இருக்கிறது. “ தடுப்பூசிகளால் ஏற்கனவே கொரோனாவை எதிர்க்கும் திறன் மக்களிடையே மேம்பட்டு இருப்பதால் மக்கள் பயப்பட … Read more

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா, பாதிப்பு எண்ணிக்கை பத்தாயிரத்தை கடந்து இருக்கிறது!

Corona Virus Cases Increased To 10000 28 03 23 Idamporul

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரித்து இருக்கிறது. ஒரு வழியாக ஓய்கிறது என்று நினைத்தால், நாயகன் மீண்டும் வர்றான் என்பது போல மீண்டும் மீண்டும் வந்து மக்களை அச்சுருத்திக் கொண்டு இருக்கிறது கொரோனா வைரஸ். இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10,000-யை கடந்து இருப்பதால் மத்திய சுகாதார அமைச்சகம் மாநில அரசுகளை பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த சொல்லி எச்சரித்து இருக்கிறது. “ கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து கொண்டு இருப்பதால், பரிசோதனைகளையும் … Read more

ஆறு மாநிலங்களில் மீண்டும் அதிகரிக்கிறது கொரோனா தொற்று!

Again Corona Virus Increasing In 6 States Of India Idamporul

தமிழகம் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரித்து இருக்கிறது. தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா, குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் மீண்டுக் கொரோனா தொற்று அதிகரித்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரித்து இருக்கிறது. மாநில அரசுகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் அரசு வலியிருத்தி இருக்கிறது. “ ஏற்கனவே இன்புளுயன்சா வைரஸ்சால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது கொரோனாவும் அதிகரித்து வருவது மக்களிடையே பயத்தை … Read more

பெருகும் BF 7 வேரியன்டுகள், அறிவிக்கப்படுமா மீண்டும் ஊரடங்கு?

Chance Of Lock Down Again Idamporul

பெருகிவரும் BF 7 வேரியன்டுகளால் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு விடுமோ என அச்சத்தில் மக்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர். சீனாவிலிருந்து உலக நாடுகள் எல்லாம் பரவிய கொரோனா வைரஸ் தற்போது BF7 என்னும் வேரியண்டாக உருவெடுத்து பன்மடங்கு வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவிலும் அது கண்டறியப்பட்டு இருப்பதால் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு விடுமோ என்ற பயத்தில் மக்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். “ மக்கள் தங்கள் தாங்களே காத்துக் கொள்ளும் போது பரவல் என்பது சாத்தியமற்றது. மீண்டும் … Read more

அடுத்த ஒரு மாதத்திற்குள் BF7 வேரியன்ட் இந்தியாவிலும் வேகம் எடுக்கும் – சுகாதாரத்துறை

Corona Virus BF7 Variant Will Spread Fast Ind Next 30 Days

அடுத்த்த ஒரு மாதத்திற்குள் BF7 வேரியன்ட் இந்தியாவில் வேகமெடுக்கும் என மத்திய சுகாதாரத்துறை எச்சரித்து இருக்கிறது. அதிவேகமாக பரவக்கூடிய திறன் கொண்ட கொரோனா வைரஸ்சின் BF7 உருமாற்றம் இந்தியாவில் அடுத்த 30 நாட்களுக்குள் வேகம் எடுக்க வாய்ப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரித்து இருக்கிறது. தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகளை மீண்டும் கொண்டுவரலாமா என்ற சிந்திப்பிலும் அமைச்சகம் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ இந்த பண்டிகை காலங்கள் மிக முக்கியமான காலங்களாக அறியப்படுகிறது. மக்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு … Read more

மீண்டும் சீன மருத்துவமனையில் குவியும் கொரோனா நோயாளிகள்!

China BF 7 Variant Spreading Fast All Over The Country

மீண்டும் சீனாவில் பரவும் புதிய வேரியன்டுகளால் மருத்துவமனையில் நோயாளிகள் குவிந்து வருகின்றனர். சீனாவில் புதிய கொரோனா வகையான BF 7 வெகு விரைவாக பரவி வருவதால் மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்து வருகின்றனர். மீண்டும் சீனா ஸ்தம்பித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகளை சீன அரசாங்கம் வகுத்து வருகிறது. உலக நாடுகளும் மீண்டும் பரிசோதனைகளை முடுக்கி விட்டு இருக்கிறது. “ 2019 ஆம் ஆண்டு ஆரம்பித்த ஒரு புள்ளி தற்போது உலக நாடுகள் அனைத்திலும் பரவி கிடக்கிறது. இதன் முடிவு … Read more

மீண்டும் விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனைகள் துவக்கம்!

Corona Test Is Again Started In Airports Central Health Ministry Idamporul

உலக நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மீண்டும் கொரோனா பரிசோதனைகளை துவங்கி இருக்கிறது இந்தியா. புதிய வகை கொரோனா வைரஸ் ஆனது சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவிலும் மூன்று பேருக்கு புதிய தொற்று கண்டறியப்பட்டு இருப்பதால், விமான நிலையங்களில் மீண்டும் கொரோனா பரிசோதனைகளை துவங்கி இருக்கிறது சுகாதாரத்துறை அமைச்சகம். “ நிலைமையை பொறுத்து கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் … Read more

மீண்டும் உலகமெங்கும் அதிகரிக்க துவங்கி இருக்கிறது புதிய வகை கொரோனா!

Corona Virus Again Increasing All Over The World Idamporul

மீண்டும் உலகம் எங்கும் புதிய வகை கொரோனா ஒன்று அதிகரிக்க துவங்கி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்து இருக்கிறது. சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா அதிகரிக்க துவங்கி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்து இருக்கிறது. புதிய வேரியன்ட்டாக இருக்கலாம் எனவும் தெரிவித்து இருக்கிறது. இதனால் இந்தியாவில் மீண்டும் கொரோனா பரிசோதனை துவங்க அரசு முடிவெடுத்து இருக்கிறது. “ தற்போது பெருக்கம் எடுத்து இருக்கும் புதிய வேரியன்டிற்கும் ஆர்ஜின் சீனா என்றே … Read more

தமிழகத்தின் 24 மாவட்டங்களில் கொரோனா தொற்றானது பூஜ்ஜியத்தை எட்டி இருக்கிறது!

Corona Updates In Tamil Nadu Idamporul 14 12 2022

தமிழகத்தின் 24 மாவட்டங்களில் கொரோனா பூஜ்ஜியத்தை எட்டி இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்து இருக்கிறது. கொரோனா ஒட்டு மொத்தமாக மெல்ல மெல்ல ஓய்ந்து வரும் நிலையில், தமிழகத்தின் 24 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை பூஜ்ஜியமாகி இருக்கிறது. சென்னை தவிர பிற மாவட்டங்களில் தொடர்ந்து ஒற்றை இலக்க எண்ணிக்கையிலேயே கொரோனா தொற்று பதிவாகி வருவதாகவும் தமிழக சுகாதாரத்துறை அறிவித்து இருக்கிறது. “ தமிழகம் முழுக்க ஜீரோ தொற்று என்ற இலக்கை நோக்கி தமிழகம் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை … Read more