ஆத்தி! கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி குணம் அடைந்தவர்களுக்கு மனநலநோய் வருகிறதா?
கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி குணமடைந்தவர்களுக்கு பக்க விளைவாக மனநல நோய் வருவதாக ஆய்வில் தெரிய வந்து இருக்கிறது.கொரோனா என்னும் சூழல் மூன்று வருடங்களைக் கடந்து இன்னமும் ஓயாத...