கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 50,407 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 12 02 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 50,407 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 50,407 புதிய கொரோனா தொற்றுகல் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 804 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 5,07,981 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 6,10,443 ஆக குறைந்து … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 58,077 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 11 02 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 58,077 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் புதியதாக 58,077 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தேசத்தில் 657 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,07,177 ஆக உயர்ந்து இருக்கிறது. “ ஒமிக்ரான் உலகளாவிய அளவிலும் சரி இந்தியாவிலும் … Read more

தடுப்பூசி உபயோகம் தேசத்தில் 171.28 கோடியை தொட்டு இருக்கிறது!

Vaccination In India Reached 171 Crores Plus

ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் தேசத்தில் 171.28 கோடியைத் தொட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 46.44 இலட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டதை அடுத்து தடுப்பூசி உபயோகம் தேசத்தில் 171.28 கோடியாக ஆகி இருக்கிறது. இந்த வருட இறுதிக்குள் தடுப்பூசிக்கு தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. “ உலகளாவிய அளவில் தடுப்பூசி செயல்பாடுகளில் இந்தியாக சிறப்பாகவே செயல்பட்டு … Read more

கொரோனா நிலவரம் | ‘தேசத்தில் நேற்று மட்டும் 67,084 புதிய கொரோனா தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 10 02 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 67,084 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 67,084 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,241 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 5,06,520 ஆக உயர்ந்து இருக்கிறது. “ தொற்றின் விகிதம் ஒரு … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 71,365 புதிய கொரோனா தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 09 02 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 71,365 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில், 71,365 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,217 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 5,05,279 ஆக உயர்ந்து இருக்கிறது. “ நாளுக்கு நாள் தொற்று குறைந்த … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 67,597 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 08 02 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 67,597 புதிய தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 67,597 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,188 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 5,04,062 ஆக உயர்ந்து இருக்கிறது. “ நாளுக்கு நாள் தொற்று குறைந்த வண்ணம் … Read more

தேசத்தில் தடுப்பூசி உபயோகம் 170 கோடியைக் கடந்து இருக்கிறது!

Vaccination In India Reached 170 Crores Mark

கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி உபயோகம் இந்தியாவில் 170 கோடியைக் கடந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. இன்று மதியம் நிலவரப்படி தேசத்தில் 44.95 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டதை அடுத்து, இந்தியாவில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 170.04 கோடியாக உயர்ந்து இருக்கிறது. கொரோனாவிற்கு எதிராக இந்தியா< திறம்பட தடுப்பூசி செயல்பாடுகளை செயல்படுத்தி வருவதாக உலக சுகாதார அமைப்பு பாராட்டு விடுத்து இருக்கிறது. ” கோவாக்சின், கோவீஷீல்டு என்று இரண்டு வகையான தடுப்பூசிகள் … Read more

கொரோனா நிலவரம் | ‘தேசத்தில் ஒரு லட்சத்திற்கும் கீழ் குறைந்தது தினசரி கொரோனா தொற்று’

Corona Updates In India 07 02 2022

இந்தியாவில் நேற்று மட்டும் 83,876 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 83,876 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 895 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 5,02,874 ஆக உயர்ந்து இருக்கிறது. “ நேற்று மட்டும் கிட்ட தட்ட 2 … Read more

பிரபல பின்னனி பாடகி லதா மங்கேஸ்கர் அவர்கள் கொரோனா தொற்றினால் காலமானார்!

Play Back Singer Lata Mengeshkar Passed Away At The Age Of 92

பிரபல பின்னனி பாடகி லதா மங்கேஸ்கர் அவர்கள் கொரோனா தொற்றினால் காலமாகி இருக்கிறார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கும் பிரபல பின்னனி பாடகி மற்றும் இசையமைப்பாளர், லதா மங்கேஸ்கர் அவர்கள் தனது 92 வயதில் காலமாகி இருக்கிறார். கோவிட் தொற்றினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த லதா மங்கேஸ்கர் சிகிச்சை பலனின்றி காலமாகி இருக்கிறார். “ அனைவராலும் மதிக்கப்படக்கூடிய ஒரு மிகப்பெரிய பின்னனி பாடகியின் இழப்பு நாட்டில் துயர அலைகளை மேல் எழும்பச் செய்து இருக்கிறது “

கிருமிநாசினி திறன் கொண்ட, மக்கும் தன்மை உடைய சூப்பர் மாஸ்க் ரெடி!

Scientists Discovered Self Disinfecting Bio Degradable Face Mask

பாக்டீரியா, வைரஸ்சை எதிர்த்து போராடும் திறன் உடைய, மக்கும் தன்மை உடைய மாஸ்க் ஒன்றை உருவாக்கி இருக்கின்றனர் இந்திய விஞ்ஞானிகள். நானோ துகள்கள் பூசப்பட்ட, தாமிரத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட, கிருமிநாசினியாக செயல்படும் முகக்கவசம் ஒன்றை இந்திய விஞ்ஞானிகள், ரெசில் கெமிக்கல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து இருக்கின்றனர். இது பாக்டீரியா, வைரஸ் நுண்கிருமிகளை எதிர்ப்பதோடு மக்கும் தன்மையாகவும் இருக்கும். “ நாம் பயன்படுத்தும் பெரும்பாலான மாஸ்க்குகள் மக்கும் தன்மையற்றதாகவே இருக்கிறது. கிருமிகளை எல்லாம் கட்டுப்படுத்துமே தவிர எதிர்ப்பதில்லை … Read more