10,11,12 வகுப்புகளுக்கு ஆன்லைனிலேயே வகுப்புகளை நடத்தலாமே – சென்னை உயர்நீதிமன்றம்

Chennai High Court Says Cancelling The Direct Class For 10 To 12 Classes

10 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு ஆன்லைனிலேயே வகுப்புகளை நடத்த கோரிக்கை விடுத்து இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். மூன்றாவது அலை உச்சத்தில் இருக்கும் இந்த வேளையில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, நேரடி வகுப்புகளை முழுமையாக தவிர்த்து ஆன்லைன் வகுப்புகளையே கையாளலாமே என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து இருக்கிறது. ” தமிழக அரசோ மாணவர்களை தடுப்பூசி எடுத்துக் கொள்ள வைக்கவே பள்ளிக்கு அழைக்கிறோம் என்று எதிர் விவாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் … Read more

கொரோனா நிலவரம் | தமிழகம் | ‘கடந்த 24 மணி நேரத்தில் 15,379 பேருக்கு புதியதாக தொற்று’

Corona Updates In TamilNadu 12 01 2022

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 15,379 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15,379 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இருபது பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தமிழகத்தில் 36,886 ஆக உயர்ந்து இருக்கிறது. “ ஏற்கனவே தமிழகத்தில் பகுதி நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு … Read more

ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் தற்போது வரை 4,868 ஒமிக்ரான் தொற்றுகள் பதிவு!

Omicron Updates In India 12 01 2022

ஒட்டு மொத்தமாக தேசத்தில் 4,868 ஒமிக்ரான் தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. தேசத்தில் அதிகபட்சமாக மஹாராஸ்டிராவில் 1,281 ஒமிக்ரான் தொற்றுகளும், ராஜஸ்தானின் 645 தொற்றுகளும், டெல்லியில் 546 தொற்றுகளும், கர்நாடாகாவில் 479 தொற்றுகளும், கேரளாவில் 350 தொற்றுகளும் பதிவாகி இருக்கிறது. ஒட்டு மொத்தமாக தேசத்தில் 4,868 ஒமிக்ரான் தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. “ உலகளவில் உறுதி செய்யப்படும் 85 சதவிகிதம் தொற்றுகள் ஒமிக்ரான் என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்து … Read more

உலகில் பதிவாகும் 85 சதவிகிதம் தொற்றுகள் ஒமிக்ரான் தொற்றுகள் தான் – உலக சுகாதார அமைப்பு

85 Percentage Of Corona Cases In The World Is Omicron Variant

உலகில் பதிவாகும் தொற்றுகளில் 85 சதவிகிதம் தொற்றுகள் ஒமிக்ரான் தொற்றுகளாக தான் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்து இருக்கிறது. உலகெங்கும் தற்போது உறுதி செய்யப்படும் தொற்றுகளில் 85 சதவிகிதம் தொற்றுகள் ஒமிக்ரான் தொற்றுகளாக தான் இருப்பதாகவும் மீதி 15 சதவிகிதம் தொற்றுகள் டெல்டா வகையை சேர்ந்ததாக இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு கருத்து தெரிவித்திருக்கிறது. மேலும் இந்த ஒமிக்ரான் மீண்டும் உருமாறவும் வாய்ப்பு இருப்பதாகவும் அறிவித்து இருக்கிறது. “ இனி இந்த கொரோனாவை உலகில் இருந்து … Read more

ஒமிக்ரான் நிலவரம் | ‘இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று 4,461 பேருக்கு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது’

Omicron Updates In India 11 01 2022

இந்தியாவில் தற்போது வரை 4,461 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. தேசத்தில் அதிகபட்சமாக மஹாராஸ்டிராவில் 1,247 பேருக்கும், ராஜஸ்தானில் 645 பேருக்கும், டெல்லியில் 546 பேருக்கும், கர்நாடாகாவில் 479 பேருக்கும், கேரளாவில் 350 பேருக்கும் ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ஒட்டு மொத்த ஒமிக்ரான் தொற்று 4,461 ஆக தேசத்தில் உயர்ந்து இருக்கிறது. “ உலகம் முழுக்க பரவி வரும் தொற்றுகளில் பெரும்பாலான தொற்றுகள் … Read more

கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,68,063 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 11 01 2022

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,68,063 புதிய தொற்றுகள் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதியதாக 1,68,063 புதிய தொற்றுகள் பதிவாகி இருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் 277 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,84,213 ஆக உயர்ந்து இருக்கிறது. “ நேற்றைய தினத்தை விட … Read more

ஒமிக்ரானை அடுத்து உருவாகி இருக்கும் புதிய உருமாறிய வைரஸ் டெல்டாக்ரான்!

Mixed Variant Of Delta And Omicron Founded In Cyprus Country

ஒமிக்ரானை அடுத்து புதியதாக ‘டெல்டாக்ரான்’ எனப்படும் புதிய வைரஸ் உருவாகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து இருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் அறியப்பட்ட புதிய வகை வைரஸ்சான ஒமிக்ரானை அடுத்து ‘டெல்டாக்ரான்’ எனப்படும் புதியவகை வைரஸ் உருவெடுத்து இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து இருக்கிறது. இது மத்திய கிழக்கு நாடான சைப்ரஸில் முதன் முறையாக கண்டறியப்பட்டுள்ளது. ” இந்த வைரஸ்சின் பண்புகள் ஒமிக்ரான் மற்றும் டெல்டா வைரஸ்சை ஒத்து இருப்பதால் டெல்டாக்ரான் என பெயரிடப்பட்டு இருப்பதாக … Read more

அமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு நிலவரம் மூன்று லட்சத்தைக் கடந்தது!

Corona Updates In America 10 01 2022

தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் அமெரிக்காவில் மூன்று லட்சத்தை கடந்து சென்று கொண்டு இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அறிக்கை விடுத்து இருக்கிறது. நேற்றைய தினத்தில் மட்டும் அமெரிக்காவில் கிட்ட தட்ட 3,15,617 புதிய தொற்றுகள் பதிவாகி இருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் 768 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். உலக அளவில் கொரோனாவிற்கு மக்களை அதிகம் பலி கொடுத்த நாடாக அமெரிக்கா முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.“ இதுவரை அமெரிக்காவில் கொரோனாவிற்கு 8,36,603 … Read more

ஒமிக்ரான் நிலவரம் | ‘இந்தியாவில் தற்போது வரை 4,033 ஒமிக்ரான் தொற்று பதிவு’

Omicron Updates In India 10 01 2022

இந்தியாவில் தற்போதுவரை 4,033 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. தேசத்தில் அதிகபட்சமாக மஹாராஸ்டிராவில் 1,216 பேருக்கும், ராஜஸ்தானில் 529 பேருக்கும், டெல்லியில் 513 பேருக்கும், கர்நாடகாவில் 441 பேருக்கும், கேரளாவில் 333 பேருக்கு, குஜராத்தில் 236 பேருக்கும், தமிழகத்தில் 185 பேருக்கும் ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஒட்டு மொத்தமாக தேசத்தில் 4,033 ஒமிக்ரான் தொற்று பதிவாகி இருக்கிறது. “ தேசத்தில் நாற்பத்து நான்காயிரத்திற்கு மேல் … Read more

கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 1,79,723 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Corona Updates In India 10 01 2022

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 1,79,723 கொரோனா தொற்று பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,79,723 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் கொரோனா தொற்றுக்கு 146 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,83,936 ஆக உயர்ந்து இருக்கிறது. “ ஆராய்ச்சிகளின் அடிப்படையில் … Read more