ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் 422 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

Omicron Updates In India 26 12 2021

இந்தியாவில் இதுவரை 422 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதிகபட்சமாக மஹாராஸ்டிராவில் 108, டெல்லி 79, குஜராத் 43, தெலுங்கானா 41, கேரளா 38, தமிழ்நாடு 34, கர்நாடகா 31 என்று ஒட்டு மொத்தமாக தேசத்தில் 422 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மஹாராஸ்டிராவில் தொற்று அதிகமாக உள்ள பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. “ இந்த ஒமிக்ரான் மட்டும் இந்தியாவில் இன்னும் தீவிரம் … Read more

கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 6,987 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று!

Corona Updates In India 26 12 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,987 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 162 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது 4,79,682 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 7,091 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். இந்தியாவில் மீட்பு விகிதம் 98.40 சதவிகிதமாக உயர்ந்து இருக்கிறது. … Read more

ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் 415 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

Omicron Updates In India 25 12 2021

இதுவரை இந்தியாவில் 415 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. அதிகபட்சமாக மாநிலவாரியாக மஹாராஸ்டிரா (108), டெல்லி (79), தெலுங்கானா (38), தமிழ்நாடு (34), கர்நாடகா (31), குஜராத் (43), கேரளா (37), ராஜஸ்தான் (22) என்று ஒமிக்ரான் தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக தேசத்தில் 415 ஒமிக்ரான் தொற்று பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. “ அதி வேகமாக பரவும் தன்மை கொண்ட ஒமிக்ரான் … Read more

கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 7,189 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று!

Corona Updates In India 25 12 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,189 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 387 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,79,520 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 7,286 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். ஒட்டு மொத்த மீட்பு விகிதம் இந்தியாவில் … Read more

இந்தியா மூன்றாவது அலையை கிட்ட தட்ட நெருங்கி விட்டது – ஐஐடி கான்பூர்

Third Wave In India Will Reach Very Soon IIT Kanpur Study Says

இந்தியா மூன்றாவது அலையை கிட்ட தட்ட நெருங்கி விட்டதாக ஐஐடி கான்பூர் ஆராய்ச்சி குழுவினர் அறிக்கை விடுத்து இருக்கின்றனர். இந்தியாவில் ஒமிக்ரான் தீவிரமெடுத்து வரும் நிலையில், மூன்றாவது அலையை வெகு விரைவில் இந்தியா எதிர்கொள்ளும் என எச்சரிக்கை விடுத்து இருக்கின்றனர் ஐஐடி கான்பூர் ஆராய்ச்சி குழுவினர். தொற்றின் வீரியம் படிப்படியாக உயர்ந்து வரும் இந்த வேளையில் டெல்மைக்ரான் எனப்படும் புதிய வைரஸ் திரிபு ஒன்று வேறு இந்தியாவில் உருவாகி இருக்கிறது. “ உலகளவில் பயமுறுத்தி வரும் ஒமிக்ரான் … Read more

ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் 358 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது!

Omicron Updates In India 24 12 2021

நேற்று மட்டும் 122 பேருக்கு இந்தியாவில் ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்தியாவில் ஒட்டு மொத்த ஒமிக்ரான் தொற்று 358 ஆக அதிகரித்து இருக்கிறது. அதிகபட்சமாக மஹாராஸ்டிரா (88), டெல்லி (67), தெலுங்கானா (38), தமிழ்நாடு (34), கர்நாடகா (31), குஜராத் (30) என்று 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சேர்த்து மொத்தம் 358 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதில் நேற்று மட்டும் 122 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. … Read more

கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 6,650 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று!

Corona Updates In India 24 12 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,650 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 323 பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,79,133 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் 7,051 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். இந்தியாவில் மீட்பு விகிதம் 98.40 சதவிகிதமாக உயர்ந்து இருக்கிறது. … Read more

ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் ஒமிக்ரான் 213 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது!

Omicron Updates In India 22 12 2021

இந்தியாவில் இதுவரை 213 பேருக்கு உருமாறிய ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. அதிகபட்சமாக தலைநகர் டெல்லியில் (57) , மஹாராஸ்டிராவில் (54) , தெலுங்கானா (24), கர்நாடகா (19), ராஜஸ்தான் (18), கேரளா (15), குஜராத் (14) என்று ஒட்டு மொத்தமாக இந்தியாவில் 213 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ மீட்பு விகிதம் 98.40 … Read more

கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 6,317 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று!

Corona Updates In India 22 12 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,317 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 318 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது இந்தியாவில் 4,78,325 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 6,906 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 140 கோடியை நெருங்கி … Read more

ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று 200-யைத் தொட்டது!

Omicron Updates In India 21 12 2021

இந்தியாவில் இன்றைய நிலவரப்படி கிட்ட தட்ட 200 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மஹாராஸ்டிரா மற்றும் டெல்லி (54), தெலுங்கானா (20), கர்நாடகா (19), ராஜஸ்தான் (18), கேரளா (14), உத்தர பிரதேஷ் (2), ஆந்திரா, சண்டிகர், தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் (1) என்று மொத்தம் இந்தியாவில் 200 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. “ சிறுக சிறுக பெருகி … Read more