கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 5,326 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று!

Corona Updates In India 21 12 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,326 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 453 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது இந்தியாவில் 4,78,007 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் 8,043 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். இந்தியாவில் மீட்பு விகிதமும் 98.4 சதவிகிதமாக உயர்ந்து … Read more

ஒமிக்ரான் நிலவரம் | இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று 171-யை தொட்டது!

Omicron Updates In India 20 12 2021

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று இதுவ்ரை 171 பேருக்கு கண்டறியப்பட்டுூறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மஹாராஸ்டிரா (54), டெல்லி (28), ராஜஸ்தான் (17), கர்நாடகா (19), தெலுங்கானா (20), குஜராத் (11), கேரளா (15) மற்றும் ஆந்திரா, தமிழ்நாடு, சண்டிகர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தலா (1) என மொத்தம் இந்தியாவில் கிட்ட தட்ட 171 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. “ நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஒமிக்ரான் தொற்று தேசத்தை அச்சுறுத்தி வரும் … Read more

கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 6,563 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று!

Corona Updates In India 20 12 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,563 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 132 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது இந்தியாவில் 4,77,554 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 8,077 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். மீட்பு விகிதமும் இந்தியாவில் 98.39 சதவிகிதமாக அதிகரித்து … Read more

கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 7,081 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று!

Corona Updates In India 19 12 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,081 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 264 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது இந்தியாவில் 4,77,422 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் 7,469 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். மீட்பு விகிதம் இந்தியாவில் 98.38 சதவிகிதமாக இருக்கிறது. மேலும் … Read more

இந்தியாவில் ஒமிக்ரான் தீவிரமடைந்தால் தினசரி பாதிப்பு 15 லட்சமாக பெருகும் – டாக்டர் வி.கே.பால்

If The Omicran Intensifies In India The Daily Impact Will Increase To 15 Lakhs

இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு தீவிரமடைந்தால், தினசரி ஒமிக்ரான் பாதிப்பு 14 முதல் 15 லட்சம் வரை செல்ல வாய்ப்பு இருப்பதாக டாக்டர் வி.கே.பால் தெரிவித்து இருக்கிறார். பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளின் மூன்றாவது அலை ஆரம்பித்து தினசரி ஒமிக்ரான் பாதிப்பு ஒரு லட்சத்தை எட்டி இருக்கிறது. இதே ஒமிக்ரான் இந்தியாவில் தீவிரமடைந்தால் தினசரி பாதிப்பு 14 முதல் 15 லட்சம் வரை பெருகக் கூடும் என நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் எச்சரித்து இருக்கிறார். ” … Read more

பிப்ரவரிக்குள் ஒமிக்ரான் இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் | சுகாதாரத்துறை

Omicron Updates In India 18 12 2021

ஒமிக்ரான் பரவல் இந்தியாவில் 107 ஆக உயர்ந்துள்ள நிலையில் வருகின்ற பிப்ரவரி 2021-ற்குள் ஒமிக்ரான் இந்தியாவில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் என சுகாதாரத்துறை வல்லுநர்கல் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். மஹாராஸ்டிரா (40), டெல்லி (20), ராஜஸ்தான் (17), கர்நாடகா (8), தெலுங்கானா (8), குஜராத் (5), கேரளா (5) மற்றும் ஆந்திரா, தமிழ்நாடு, சண்டிகர், மேற்கு வங்கம் மாநிலங்களில் (1) என்று 107 பேருக்கு இந்தியாவில் ஒமிரான் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த ஒமிக்ரான் பிப்ரவரியில் உச்சம் … Read more

கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 7,145 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corona Updates In India 18 12 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,145 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 289 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது தேசத்தில் 4,77,158 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்றைய தினத்தில் மட்டும் 8,706 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 136 கோடியைக் கடந்து இருக்கிறது. … Read more

ஒமிக்ரான் நிலவரம் | ‘இந்தியாவில் நூறை நெருங்குகிறது ஒமிக்ரான் தொற்று’

Omicron Updates In India 17 12 2021

இந்தியாவில் இன்று வரை கிட்ட தட்ட தொண்ணுற்று ஏழு பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மஹாராஷ்டிரா (32), ராஜஸ்தான் (17), டெல்லி (20), கர்நாடகா (8), குஜராத் (5), கேரளா (5), தெலுங்கானா (6) மற்றும் மேற்கு வங்கம், ஆந்திரா, சண்டிகர், தமிழ்நாடு மாநிலங்களில் தலா ஒருவருக்கு தொற்றும் உறுதி செய்யப்பட்டதன் மூலம் மொத்தம் தேசத்தில் 97 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி ஆகியிருக்கிறது. “ வெகுவிரைவில் ஒமிக்ரான் பன்மடங்காக பரவும் தன்மை உடையதாக … Read more

கொரோனா நிலவரம் | கடந்த 24 மணி நேரத்தில் 7,447 பேருக்கு புதியதாக கொரோனா!

Corona Updates In India 17 12 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,447 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 391 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையானது இந்தியாவில் 4,76,869 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் மட்டும் 7,886 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 136 … Read more

பெருவாரியாக ஆங்காங்கே அதிகரிக்கும் ஒமிக்ரான், திணறும் மாநில அரசுகள்!

Omicron Updates In India 16 11 2021

தேசத்தில் ஆங்காங்கே பெருகி வரும் ஒமிக்ரான் தொற்றுகளால் அதன் எண்ணிக்கை இந்தியாவில் 77 ஆக அதிகரித்து இருக்கிறது. தொடர்ந்து பெருகிவரும் ஒமிக்ரான் தொற்று தேசத்தை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை இந்தியாவில் 77 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 32 பேருக்கும் டெல்லியில் 10 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. “ தமிழகத்திலும் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறார்கள் … Read more