தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 1,359 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Covid Updates In TamilNadu 08 10 2021

இன்றைய தினத்தில் மட்டும் தமிழகத்தில் 1,359 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 20 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை தமிழகத்தில் 35,754 ஆக உயர்ந்து உள்ளது. இது போக தமிழகத்தில் இன்றைய தினத்தில் மட்டும் 1,473 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் தடுப்பூசி உபயோகமும் தமிழகத்தில் 4.98 கோடியைத் தொட்டு … Read more