தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 1,467 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates in TamilNadu 04 10 2021

தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 1,467 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்றைய தினத்தில் மட்டும் தமிழகத்தில் 16 பேர் கொரோனோ தொற்றிற்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை தமிழகத்தில் 35,666 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரு நாளில் தமிழகத்தில் 1,559 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் தமிழகத்தில் குறிப்பிடும் படி உயர்ந்து கொண்டே வந்து கொண்டு … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 21,667 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 04 10 2021

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், இந்தியாவில் 21,667 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய தினத்தில் மட்டும் இந்தியாவில் தொற்றுக்கு 183 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை ஆனது இந்தியாவில் 4,49,029 ஆக உயர்ந்திருக்கிறது. இது போக நேற்று ஒரு நாளில் இந்தியாவில் 27,038 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மீட்பு விகிதமும் இந்தியாவில் பெரிய அளவில் உயர்ந்து … Read more

தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 1,531 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In TamilNadu 03 10 2021

இன்று ஒரு நாளில் தமிழகத்தில் 1,531 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. மேலும் இன்றைய தினத்தில் மட்டும் 23 பேர் தமிழகத்தில் கொரோனோ தொற்றிற்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை தமிழகத்தில் 35,650 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக நேற்றைய தினத்தில் மட்டும் தமிழகத்தில் 1,582 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் தடுப்பூசி உபயோகமும் தமிழகத்தில் 4.76 கோடியாக … Read more

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 23,932 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 03 10 2021

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 23,392 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் இந்தியாவில் 233 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலியானது இந்தியாவில் 4,48,605 ஆக உயர்ந்து உள்ளது. இது போக நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 25,480 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் தடுப்பூசி உபயோகமும் இந்தியாவில் 90 கோடி என்ற மைல்கல்லை எட்டி … Read more

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 1,597 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In Tamilnadu 02 10 2021

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,597 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் தமிழகத்தில் தொற்றுக்கு 25 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலியானது தமிழகத்தில் 35,603 ஆக உயர்ந்து இருக்கிறது. ஒட்டு மொத்த தேசத்தில் தடுப்பூசி உபயோகம் 90 கோடியைக் கடந்து இருக்கும் நிலையில், தமிழகத்தில் தடுப்பூசி உபயோகம் 4.75 கோடியாக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் முதியவர்கள் பெரும்பாலும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள … Read more

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 24,534 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 02 10 2021

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 24,534 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் இந்தியாவில் 234 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி இந்தியாவில் 48 லட்சத்தை கடந்து சென்று கொண்டு இருக்கிறது. கேரளாவில் மட்டும் தனியாக 13,834 பேருக்கு புதியதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 95 பேர் கேரளாவில் மட்டும் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இது போக இந்தியாவில் கடந்த … Read more

இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் 90 கோடியை நெருங்கி இருக்கிறது!

Vaccination In India Reached 89 Crores

இந்தியாவில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 90 கோடியைக் கடந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் தடுப்பூசி செயல்பாடுகளின் வேகம் அதிகரித்துவரும் நிலையில், ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 90 கோடியைத் தொட்டு இருக்கிறது. இந்தியாவில் நூறு பேருக்கு தலா 66.50 பேர் முதல் தவணை தடுப்பூசியாவது எடுத்துக் கொள்கின்றனர். தடுப்பூசிக்கு தகுதியானவர்கள் 69 சதவிகிதத்திற்கும் மேலாக இந்தியாவில் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். “ அக்டோபர் முடிவதற்குள் 100 கோடி தடுப்பூசி உபயோகத்தை தேசம் … Read more

இன்று ஒரு நாளில் தமிழகத்தில் 1,612 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In TamilNadu 30 09 2021

தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 1,612 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்றைய தினத்தில் மட்டும் தமிழகத்தில் கொரோனோ தொற்றிற்கு 28 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை தமிழகத்தில் 35,578 ஆக உயர்ந்துள்ளது. இது போக இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,626 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 4.69 கோடியாக … Read more

தேசத்தில் ஆறு மாதத்திற்கு பிறகு பதிவாகி இருக்கும் குறைவான புதிய தொற்று!

Corono Updates In India 28 09 2021

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 14,905 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கிட்ட தட்ட ஆறு மாதத்திற்கு பிறகு இந்தியாவில் பதிவாகும் குறைவான புதிய தொற்று ஆகும். மேலும் நேற்றைய தினத்தில் மட்டும் தொற்றுக்கு 181 பேர் இந்தியாவில் பலியானதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி 4,47,407 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 24,237 பேருக்கும் மேலாக தொற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். தேசத்தில் மீட்பு விகிதம் கடந்த மார்ச் … Read more

இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் 86 கோடியைக் கடந்து இருக்கிறது!

Covid Vaccination In India Reached 86 Crores

இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் 86 கோடியைக் கடந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 86.02 கோடியைக் கடந்து இருக்கிறது. இதனுள் 47.4 சதவிகிதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 16.8 சதவிகிதம் பேர் இரண்டு தவணையும் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். இந்தியாவில் 100 பேருக்கு தலா 64.20 பேர் தடுப்பூசி எடுத்துக் கொள்கின்றனர். இந்தியாவில் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும், கிட்ட தட்ட ஆறு மாதத்திற்கு பிறகு மூன்று … Read more