கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 24,925 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 21 09 2021

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 24,925 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் தொற்றுக்கு 251 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி இந்தியாவில் 4,45,416 ஆக உயர்ந்துள்ளது. இது போக நேற்று ஒரே நாளில் 34,470 பேர் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்துக்கொண்டவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் 82 கோடியைக் கடந்துள்ளது. இந்தியாவில் தலா … Read more

தமிழகத்தில் இரண்டாவது மெகா தடுப்பூசி முகாம் 15 லட்சம் பேரை சென்றடைந்தது!

Mega Vaccination 2.0 Reached 15 Laksh People In TamilNadu

முதல் மெகா தடுப்பூசி முகாம் தமிழகத்தில் 28 லட்சம் பேரை சென்றடைந்த நிலையில், தமிழக அரசு செப்டம்பர் 19 அன்று இரண்டாவது மெகா தடுப்பூசி முகாமை அறிவித்திருந்தது. நேற்று அறிவிக்கப்பட்ட படி தமிழகம் முழுக்க நடைபெற்ற இரண்டாவது மெகா தடுப்பூசி முகாம்களில்கிட்ட தட்ட 15 லட்சம் பேர் கலந்து கொண்டு தடுப்பூசியின் பயனை அடைந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 4.3 கோடியைக் கடந்து இருக்கிறது. இதில் முதல் தவணை மட்டும் எடுத்துக்கொண்டவர்கள் … Read more

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 30,809 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 20 09 2021

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 30,809 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 296 ஆக உள்ளது. இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி இந்தியாவில் 4,45,165 ஆக உயர்ந்துள்ளது. இது போக இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 43,238 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் தொற்று விகிதத்தை விட மீட்பு … Read more

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 35,367 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 18 09 2021

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 35,367 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் இந்தியாவில் தொற்றிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 285 ஆக உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 4,44,563-ஆக உயர்ந்துள்ளது. இது போக நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 33,850 பேர் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று தான் இந்தியாவில் மீட்பு விகிதத்தை விட பாதிப்பு … Read more

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,669 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In Tamilnadu 18 09 2021

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் புதியதாக 1,669 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்றுக்கு நேற்று ஒரு நாளில் மட்டும் தமிழகத்தில் 17 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 35,288 ஆக உயர்ந்துள்ளது. இது போக நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,565 பேர் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் தமிழக அரசின் சார்பில் இரண்டாவது மாபெரும் தடுப்பூசி … Read more

ஒரே நாளில் இரண்டு கோடி தடுப்பூசிகளை மக்களுக்கு விநியோகம் செய்து இந்தியா புதிய சாதனை!

India Set A New Record By A 2 Crore Vaccination In A Single day

இந்தியாவில், இன்று ஒரே நாளில் மக்களுக்கு 2 கோடி தடுப்பூசிகள் விநியோகம் செய்து புதிய சாதனை இயற்றப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு, இன்று ஒரே நாளில் 2 கோடி தடுப்பூசிகள் மக்களிடம் விநியோகம் செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 78 கோடி என்ற புதிய மைல்கல்லை எட்டி உள்ளது. ” 133 கோடிக்கும் அதிகமான … Read more

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 34,649 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 17 09 2021

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 34,649 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் இந்தியாவில் 318 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி இந்தியாவில் 4,44,278 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது போக நேற்று ஒரு நாளில் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 37,878 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் இந்தியாவில் பாதிப்பு விகிதத்தை விட தொடர்ந்து மீட்பு விகிதமே அதிகமாக … Read more

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 1,658 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

TamilNadu Covid Updates 16 09 2021

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,658 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் தொற்றுக்கு 29 பேர் தமிழகத்தில் பலியாகி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 35,246 ஆக உயர்ந்துள்ளது. இது போக நேற்று ஒரு நாளில் தமிழகத்தில் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,542 ஆக உள்ளது. சில நாட்களாகவே பள்ளி மாணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் தமிழகத்தில் தொற்று உறுதி செய்யப்படுவது … Read more

தமிழகத்தில் 14 நாட்களில் 83 பள்ளி மாணவர்களுக்கு கொரோனோ தொற்று!

83 School Students Confirmed Corono Positive In TamilNadu

தமிழகத்தில் பள்ளிகள் திறந்த நாளான செப்டம்பர் 1 முதல் நேற்றைய தினம் வரை, சுமார் 83 மாணவர்களுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழக அரசு செப்டம்பர் 1-இல் இருந்து, 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு தகுந்த கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளுடன் பள்ளிகள் மற்றும் பாடத்திட்டங்கள் செயல்படலாம் என்று அறிவித்திருந்தது. இந்த நிலையில் பள்ளிகள் திறந்ததிலிருந்து நேற்றைய தினம் வரை 83 பள்ளி மாணவர்களுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது … Read more

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 30,361 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

Corono Updates In India 16 09 2021

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 30,361 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் தொற்றுக்கு 432 பேர் இந்தியாவில் பலியாகி உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 4,43,960 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரு நாளில் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 38,361 ஆக உள்ளது. தொடர்ந்து இந்தியாவில் பாதிப்பு விகிதத்தை விட மீட்பு விகிதம் அதிகரித்து வந்தாலும் தற்போது குழந்தைகளுக்கு … Read more